Tamil News One

Tamil News One மக்களின் குரலாக ஒரு பக்கம்

19/09/2024

இவர நம்பி ஓட்டுபோடுற பாவப்பட்ட சமுதாய வாக்கை ஆளும் கட்சியிடம் அடகு வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் கோழை!

#திமுககாரன்_திருமா

17/09/2024

திருடன் கையில கொத்து சாவி! மது ஒழிப்பு மாநாட்டுல #திமுக
#திமுககாரன்_திருமா

25/12/2023

நேற்றைய நாள் முடிந்தது.. நல்லபொழுதாக விடிந்தது..! இன்றைய ஹாட் தலைப்பு செய்திகள் இதோ..

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்; அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வித...
24/03/2023

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்;

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை!

வயநாடு தொகுதி எம்.பி. பதவி ராகுல்காந்தியிடம் இருந்து பறிப்பு!

22/03/2023

நான் செஞ்சது தப்பு தான்... பகிரங்க மன்னிப்பு கேட்ட மாதேஷ்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள சர்ச்சில் போதகராக இருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்டான்லி ...
21/03/2023

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள சர்ச்சில் போதகராக இருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்டான்லி குமார், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சபை மக்கள் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

20/03/2023

12 வருடங்களுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது அண்ணா நகர் டவர்!

தமிழ்நாடு பட்ஜெட் 2023 அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் - முக்கிய அம்சங்கள்!
20/03/2023

தமிழ்நாடு பட்ஜெட் 2023 அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் - முக்கிய அம்சங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் கிருஷ்ணர் அடிக்கடி கனவில் வந்து மாலை அனுவிப்பதாக கிருஷ்ணரை மாலையிட்டு மணந்த ரக்ஷா என்ற சட்டக்கல்லூரி...
18/03/2023

உத்தரப்பிரதேசத்தில் கிருஷ்ணர் அடிக்கடி கனவில் வந்து மாலை அனுவிப்பதாக கிருஷ்ணரை மாலையிட்டு மணந்த ரக்ஷா என்ற சட்டக்கல்லூரி மாணவி!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!! #ரஜினி
18/03/2023

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!!

#ரஜினி

18/03/2023

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும்
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது!

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Tamil News One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share