MyElib

MyElib அவனும் அவளும்
சில நி​னைவுகளும்

உங்க அழகான திறமையை வெளிப்படுத்தியதற்கு MyElib சார்பாக வாழ்த்துக்களும்.. நன்றிகளும். தாங்கள் தொடர்ந்து எழுதவும், உங்கள் ந...
23/02/2022

உங்க அழகான திறமையை வெளிப்படுத்தியதற்கு MyElib சார்பாக வாழ்த்துக்களும்.. நன்றிகளும். தாங்கள் தொடர்ந்து எழுதவும், உங்கள் நண்பர்களுக்கு இந்த சான்றிதழை பகிர்ந்து, அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணரவும் அவர்களும் மகிழ்வடையவும் அன்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்... லதா சரவணன் எழுத்தாளர் Nemi Hai Akshay Kumar கமலகண்ணன் எழுத்தாளர்

29/10/2021

தீபாவளிக்கு யாரும் மகிழ்ச்சியான செய்தி சொல்லல...ன்னு வருத்தமே படாதீங்க.. இனி நாங்க இருக்கோம்... இனி உங்களுக்கான பரிசுகளையோ இல்ல உங்களுடைய சின்ன சின்ன செலவுகளையோ உங்க உழைப்பே கொடுக்கும்😊.. உங்க நேரத்தை எங்க app ல செலவிடுற ஒவ்வொரு மணித்துளிகளையும் நாங்க மதிப்புள்ளதா 🤑மாத்துறோம்.. அறிவும், நல்ல அனுபவமும், சின்ன ரிவார்டும் கிடைக்கும்... இனி தேவை இல்லாத தளங்களில் வீணாக நேரம் கழிக்க வேணாம்🤐... நம்ம தளத்துல நேரத்தை invest 👌🏼 பண்ணுங்க..

26/10/2021

இனி எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த தளம் கிடைச்சாச்சு😍... கவிதை, கதை, கட்டுரை எதை வேண்டுமானாலும் மக்களுக்கு எளிமையாக 😇 எடுத்து செல்லலாம்.. அதன் மூலமாக எழுத்தாளர்கள் மட்டுமல்ல அவர்களை பின்பற்றும் அனைத்து வாசகர்களும் பயனும் 🎁 பரிசுகளும் பெறலாம்... கொஞ்சம் நாள் பொறுத்திடுங்கள்... ஆச்சர்யங்களை அகம் ஏற்க தயாராகுங்கள்🥳...!!!

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when MyElib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MyElib:

Share