DD News Tamil

DD News Tamil Official account for News, DD Tamil
(1)

18/09/2025

இந்தியா - அமெரிக்கா இடையிலான விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி வாஷிங்டனில் நடைபெற்றது.

"தோற்கடிக்க முடியாத சக்தி திமுக " - முப்பெரும் விழா முதல்வர் பேச்சுசாத்தியமா? சவாலா?   |   |   |  #பேசும்நேரம்
18/09/2025

"தோற்கடிக்க முடியாத சக்தி திமுக " - முப்பெரும் விழா முதல்வர் பேச்சு

சாத்தியமா? சவாலா?

| | | #பேசும்நேரம்

மாணவர்களின் மருத்துவக் கனவை மெய்ப்பித்த மத்திய அரசு- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
18/09/2025

மாணவர்களின் மருத்துவக் கனவை மெய்ப்பித்த மத்திய அரசு

- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

18/09/2025

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது

- வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

18/09/2025

ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை - ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் வரவேற்பு

இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு

18/09/2025

ஜிஎஸ்டி வரி குறைப்பு - கல்விக்கான செலவுகள் வெகுவாக குறையும்

- பொருளாதாரம் பயின்று வரும் மாணவர் பேட்டி

அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்மிதிவண்டி மற்றும் மிதிவண்டி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆகக் குறை...
18/09/2025

அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்

மிதிவண்டி மற்றும் மிதிவண்டி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது

உலகின் முன்னணி நாடாக நிலைநிறுத்துவதற்கான செயல்பாடுகள்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
18/09/2025

உலகின் முன்னணி நாடாக நிலைநிறுத்துவதற்கான செயல்பாடுகள்

- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

18/09/2025

பாட்னா | மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சந்தித்தார்

18/09/2025

உத்தராகண்டில் கடும் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு

- நிலச்சரிவின் பயங்கர காட்சியை கர்வால் தொகுதியின் பாஜக எம்பி அனில் பலுனி பகிர்வு

திமுக அரசு ஆட்சியை விட்டு அகற்றப்படுவது உறுதி- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
18/09/2025

திமுக அரசு ஆட்சியை விட்டு அகற்றப்படுவது உறுதி

- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

18/09/2025

GST மறுசீரமைப்பு என்ற மிகப்பெரிய புரட்சியை மத்திய அரசு செய்துள்ளது

- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Address

Chennai Doordarshan Kendra, Swami Sivananda Salai
Chennai
600005

Alerts

Be the first to know and let us send you an email when DD News Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DD News Tamil:

Share