Gooodip Media

Gooodip Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gooodip Media, Media/News Company, Chennai.

கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே  உனை மறவேன்... 🙏
07/07/2025

கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்...

🙏

08/05/2025
Ajithkumar recent
26/04/2025

Ajithkumar recent

நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் காலமானார் . தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால...
25/03/2025

நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் காலமானார் .

தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். ஆழ்ந்த இரங்கல்கள்

My father's job is a cleaner! Thanks a lot if you don't look down on cleaners!🧹👋
09/03/2025

My father's job is a cleaner! Thanks a lot if you don't look down on cleaners!🧹👋

கோமாளி படத்துல எல்லாரும் ஒத்துமையா இருக்கனும் அதுதான் தமிழர்களோட பண்பாடுனு சொன்னான்.லவ்டுடே படத்துல காதலுக்கு அன்ப விடவு...
27/02/2025

கோமாளி படத்துல எல்லாரும் ஒத்துமையா இருக்கனும் அதுதான் தமிழர்களோட பண்பாடுனு சொன்னான்.

லவ்டுடே படத்துல காதலுக்கு அன்ப விடவும் நம்பிக்கை ரொம்ப முக்கியம்னு சொன்னான்.

டிராகன்ல ஏமாத்தி பொய் சொல்லி வசதியா வாழ்றத விடவும் உண்மைய சொல்லி மனநிம்மதியா வாழ்றது முக்கியம்னு சொல்லி இருக்கான்.

டிரைலர் பாத்து வந்த அத்தனை நெகட்டிவ் ரிவியூஸ்லாம் அடிச்சி நொறுக்கிட்டான்.

தொடர்ந்து மூனு முறை ஜெயிக்குறதெல்லாம் அவ்வளவு ஈசி இல்லை ஜெயிச்சி காமிச்சிட்டாப்ல.!😍

AI - Famous actor as fe-male
03/02/2025

AI - Famous actor as fe-male

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் அழகிய குடும்ப புகைப்படம்...
02/02/2025

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் அழகிய குடும்ப புகைப்படம்...

18/01/2025

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gooodip Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gooodip Media:

Share