ERK 24/7

ERK 24/7 நாளை நமதே

சீர்ப்பனந்தல் பகுதியில் அண்ணன் அவர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்✌️✌️ #ஒற்றைவிரலால்ஓங்கிஅடிப்போம்  #வெல்லட்டும்இரட்டைஇலை...
10/04/2024

சீர்ப்பனந்தல் பகுதியில் அண்ணன் அவர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்✌️✌️
#ஒற்றைவிரலால்ஓங்கிஅடிப்போம் #வெல்லட்டும்இரட்டைஇலை

படையாச்சியூர் பகுதியில் அண்ணன் அவர்கள் வாக்கு சேகரித்து வருகிறார் ✌️✌️✌️ #இரட்டை_இலையை_மறவாதீர்கள்  #கள்ளக்குறிச்சி_நாடா...
06/04/2024

படையாச்சியூர் பகுதியில் அண்ணன் அவர்கள் வாக்கு சேகரித்து வருகிறார் ✌️✌️✌️
#இரட்டை_இலையை_மறவாதீர்கள் #கள்ளக்குறிச்சி_நாடாளுமன்ற_தொகுதி #வாக்களிப்பீர்_இரட்டைஇலை

கல்லேரி பட்டி பகுதியில் அண்ணன் அவர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்  #இரட்டை_இலையை_மறவாதீர்கள்  #கள்ளக்குறிச்சி_நாடாளுமன்ற...
06/04/2024

கல்லேரி பட்டி பகுதியில் அண்ணன் அவர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்
#இரட்டை_இலையை_மறவாதீர்கள் #கள்ளக்குறிச்சி_நாடாளுமன்ற_தொகுதி #வாக்களிப்பீர்_இரட்டைஇலை #தமிழ்நாடு_காப்போம்

பனைமடல் ✌️✌️ #இரட்டை_இலையை_மறவாதீர்கள்  #கள்ளக்குறிச்சி_நாடாளுமன்ற_தொகுதி  #வாக்களிப்பீர்_இரட்டைஇலை  #தமிழ்நாடு_காப்போம்
06/04/2024

பனைமடல் ✌️✌️
#இரட்டை_இலையை_மறவாதீர்கள் #கள்ளக்குறிச்சி_நாடாளுமன்ற_தொகுதி #வாக்களிப்பீர்_இரட்டைஇலை #தமிழ்நாடு_காப்போம்

பாப்பநாயக்கன்பட்டி மற்றும் தும்மல் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாய் வரவேற்பு அளித்து தங்கள் ஆதரவை அதிமுகவிற்கு தெ...
06/04/2024

பாப்பநாயக்கன்பட்டி மற்றும் தும்மல் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாய் வரவேற்பு அளித்து தங்கள் ஆதரவை அதிமுகவிற்கு தெரிவித்தார்கள் 🔥🔥

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுகவின் வெற்றி வேட்பாளர் அண்ணன் உயர்திரு *இராகுமரகுரு* அவர்களுக்கு  ஆத்தூர் சட்டமன்றத் தொகு...
02/04/2024

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுகவின் வெற்றி வேட்பாளர் அண்ணன் உயர்திரு *இராகுமரகுரு* அவர்களுக்கு
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பெத்தநாயக்கன்பாளையம் பழனியாபுரியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் உயர்திரு *இளங்கோவன்* அவர்கள்
திரு *K.P முருகேசன்* ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்✌️✌️

மண்மலை ✌️✌️✌️ #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்  #வெல்லட்டும்_இரட்டைஇலை
01/04/2024

மண்மலை ✌️✌️✌️
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வெல்லட்டும்_இரட்டைஇலை

வாணியந்தல் பகுதியில் வெற்றி வேட்பாளர் அண்ணன் அவர்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார் 🔥🔥
01/04/2024

வாணியந்தல் பகுதியில் வெற்றி வேட்பாளர் அண்ணன் அவர்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார் 🔥🔥

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் *கழக பொதுச் செயலாளர்* புரட்சித்தமிழர்  அண்ணன் *மாண்புமிகு  எடப்பாடியார்...
23/03/2024

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் *கழக பொதுச் செயலாளர்* புரட்சித்தமிழர் அண்ணன் *மாண்புமிகு எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கினங்க,

விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் , முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் *உயர்திரு. C.Ve.சண்முகம்.MP.,* அவர்களின் தலைமையில்

*உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற* தொகுதியின் சார்பாக
*கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்*

*இன்று(23.03.2024) மாலை 5 மணி அளவில்*
*உளுந்தூர்பேட்டை மாவட்ட கழக செயலாளர் வீட்டின் முன்பு* *நடைபெற உள்ளது.*

*அதுசமயம்* *உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட* *ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பிற அணி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நிலை முன்னாள் இன்னாள் கழக நிர்வாகிகள் மற்றும் கழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*

*குறிப்பு:*
(*2-ஊராட்சியின் பொறுப்பாளர்கள், 2-பூத் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி தலைவர்கள், மகளிரணி செயலாளர்கள், இளம்பெண்கள்(ம) இளைஞர் பாசறை செயலாளர்கள் மற்றும் ஐடி விங் நிர்வாகிகள்* *அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)*

*அம்மாவின் உண்மையான விசுவாசி*
*இரா.குமரகுரு.ExMLA*
*மாவட்ட கழக செயலாளர்*
*திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு சிறப்பு பிரதிநிதி*
*கள்ளக்குறிச்சி* *மாவட்டம்.*
#வெல்லட்டும்_இரட்டைஇலை

𝗘𝗟𝗘𝗖𝗧𝗜𝗢𝗡 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘*தேர்தல் தேதி அறிவிப்பு: இன்று வெளியாகிறது**நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதா...
15/03/2024

𝗘𝗟𝗘𝗖𝗧𝗜𝗢𝗡 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘

*தேர்தல் தேதி அறிவிப்பு: இன்று வெளியாகிறது*

*நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது.*

*தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையாளராக ஞானஷ்குமார், சுக்பீர் சிங் சந்து பதவியேற்ற நிலையில், தேர்தல் அட்டவணை வெளியாக உள்ளது.*

*நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. ஏப்ரல் 2 வது வாரத்தில் தேர்தல் நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.*

#

*தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திட்ட செயலாக்கம் கோட்டம் 3 விழுப்புரம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் ...
13/03/2024

*தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திட்ட செயலாக்கம் கோட்டம் 3 விழுப்புரம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு 264 பயனாளிகளை கொண்ட அலகு 1, உளுந்தூர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கிட்டு ஆணை பெற்ற, ஏழை எளிய சலவை தொழிலாளி, சாமிநாதன்- கனகவல்லி பயனாளி இல்லத்திற்கு,* *மாண்புமிகு கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர், இரா. குமரகுரு அவர்கள், இல்லத்தை திறந்து வைத்து, வாழ்த்தினார்.*
*ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம், என்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றினை மெய்ப்பித்து காட்டினார் எங்களது அண்ணன் மாண்புமிகு மாவட்ட கழக செயலாளர் அவர்கள். மேலும் தம்பதியர் இருவரும், தங்களது இல்ல திறப்பு விழாவிற்கு , வருகை புரிந்த, மாண்புமிகு மாவட்ட கழக செயலாளர் அவர்களை, ஆனந்த கண்ணீருடன் வரவேற்ற தருணம், அங்கிருந்துவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது*🙏🙏🙏🙏, *இத்திட்டத்திற்கான எல்லாப் புகழும், எங்களது, முன்னாள் முதல்வர், சேலத்து சிங்கம், புரட்சித் தமிழர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் மற்றும் மாண்புமிகு மாவட்ட கழக செயலாளர் அவர்களையே சேரும் 🙏🙏

Address

#226, Avvai Shanmugam Salai,Royapettah
Chennai
600014

Website

Alerts

Be the first to know and let us send you an email when ERK 24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share