Velmin Events and Services

Velmin Events and Services we are organizing all kind of events,
we are doing Public Relation Activities, Business Development

22/01/2025
21/01/2025
கசடற பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா தமிழ் இணைய கல்வி கழக அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை வெல்மின் நிகழ்ச்சி மேல...
10/01/2025

கசடற பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா தமிழ் இணைய கல்வி கழக அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை வெல்மின் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் நடத்தியது.

#ஐன்ஸ்டின்அறிவியல்மன்றம்

24/08/2024

தமிழ் ஊடகப் பேரவையின் தேநீர் கூட்டத்திற்கான அழைப்பு நாள் : 17.08.2024 (சனிக்கிழமை)நேரம் : மாலை 6.00 மணிதொடர்புக்கு : ரவி...
14/08/2024

தமிழ் ஊடகப் பேரவையின் தேநீர் கூட்டத்திற்கான அழைப்பு
நாள் : 17.08.2024 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 6.00 மணி
தொடர்புக்கு : ரவி. தினேஷ்குமார் (பொருளாளர் - தமிழ் ஊடகப் பேரவை) 7708172315
முதல் அமர்வு :
அச்சு ஊடகம் : நடப்பும் எதிர்காலமும் என்ற தலைப்பில் இந்து தமிழ் திசை நாளிதழின் தலையங்கப் பக்கம் / இணைப்பிதழ் பக்க ஆசிரியர் திரு. ஆதி வள்ளியப்பன் அவர்கள் உரையாற்றுவார்.
இரண்டாவது அமர்வு :
உங்களுடைய எழுத்தை / புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வெளியிடுவது எப்படி? என்ற பயிற்சியை டிஜிட்டல் மீடியா வல்லுனரும், தமிழ் ஊடகப் பேரவையின் செயலாளருமான திரு. ஜா. செழியன் அவர்கள் வழங்குவார்.
அனைவரும் பங்கேற்று பயன் பெற, அன்புடன் வரவேற்கிறோம்...

தமிழ் ஊடகப் பேரவையின் கூட்டம்...அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
14/08/2024

தமிழ் ஊடகப் பேரவையின் கூட்டம்...

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...

09/04/2024

Job vacancy for Telecaller
28/03/2024

Job vacancy for Telecaller

Address

Chennai

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 11:30am - 5pm
Sunday 3pm - 6pm

Telephone

+917708172315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Velmin Events and Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Velmin Events and Services:

Share