Folk Marley Records

Folk Marley Records FOLK MARLEY RECORDS | An Official Music Company for Folk & Independent Music.

💔 #சொல்லுபுள்ள உன் காதல் இல்லேன்னாநான் என்னாவேனே சொல்லுபுள்ள....விரைவில்... ❣️Sollu Pulla Poster is HERE! The new single...
05/11/2025

💔
#சொல்லுபுள்ள
உன் காதல் இல்லேன்னா
நான் என்னாவேனே
சொல்லுபுள்ள....

விரைவில்... ❣️

Sollu Pulla Poster is HERE! The new single from Anthony Dasan and Folk Marley Records. Date announcement coming soon

வட்ட வட்ட வெண்ணிலவு சொட்ட சொட்ட சாரல் மழ...அத்தனையும் பத்த வைக்கும் கட்டழகி உன் சிரிப்பு...வெட்கத்துல நீ சிரிச்சா வெத்தல...
05/11/2025

வட்ட வட்ட வெண்ணிலவு
சொட்ட சொட்ட சாரல் மழ...

அத்தனையும் பத்த வைக்கும்
கட்டழகி உன் சிரிப்பு...

வெட்கத்துல நீ சிரிச்சா
வெத்தலையா நான் செவப்பேன்...

பக்கத்துல நீயும் இல்ல
பித்தளையா நான் கருத்தேன்....

பாடல் & இசை: சுகன்ராஜ் பாரதி
பாடியவர்கள்:
அந்தோணிதாசன், மீனாட்சி இளையராஜா
பாடல்: தையக்குருவி

👉🏼 WATCH FULL SONG IN
▶️ FOLK MARLEY RECORDS YOUTUBE CHANNEL


பத்து வயசுல பாவாடையில பாத்த சோடி நீநான் பள்ளிக்கூடத்தில புளியங்காய கடிச்சு குடுத்தேன்டிபதினாறு வயசு பூத்தமல்லி பயமும் ஏன...
03/11/2025

பத்து வயசுல
பாவாடையில
பாத்த சோடி நீ
நான் பள்ளிக்கூடத்தில
புளியங்காய கடிச்சு குடுத்தேன்டி
பதினாறு வயசு பூத்தமல்லி
பயமும் ஏனடி
எத்தனை தடை வந்தாலும்
கையப் புடிக்கும்
மாமன் நானடி
வீரன் சூரன் தானடி!

பாடலாசிரியர்: திருமாறன்
பாடியவர்: அந்தோணிதாசன்
பாடல்: வாடாத மல்லிகையே

👉🏼 WATCH FULL SONG IN
▶️ FOLK MARLEY RECORDS YOUTUBE CHANNEL


இயக்குநர்  #வெற்றிமாறன் சார் தயாரிப்பில்  #கவின் நடிக்கும்  #மாஸ்க் படத்தின்  #கண்ணுமுழி பாடலை G.V.Prakash Kumar  சார் இ...
24/10/2025

இயக்குநர் #வெற்றிமாறன் சார் தயாரிப்பில் #கவின் நடிக்கும் #மாஸ்க் படத்தின் #கண்ணுமுழி பாடலை G.V.Prakash Kumar சார் இசையில் பாடியிருப்பதில் மகிழ்ச்சி.

❤️❤️❤️ Anthony Daasan

.0431

Wishing everyone a joyful and musical Deepavali! 🌟From the heart of folk to your playlists — something special is on its...
20/10/2025

Wishing everyone a joyful and musical Deepavali! 🌟
From the heart of folk to your playlists — something special is on its way 🎤
brings you featuring the ever-vibrant .daasan 💫
Poster out now — song coming soon!
Powered by 🌠

எங்கள் ஃபோக் மார்லி குடும்பத்தின் தலைவரின் தலைவர் ரீத்தா ஃபோக் மார்லிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.Happy Birthday ...
26/06/2025

எங்கள் ஃபோக் மார்லி குடும்பத்தின் தலைவரின் தலைவர் ரீத்தா ஃபோக் மார்லிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Happy Birthday

Anthony Daasan Anthony In Party

அந்தோணிதாசன் ❤️❤️
20/06/2025

அந்தோணிதாசன் ❤️❤️

ஆட்டம் போடத் தயாராகும் அந்தோணிதாசன் 👌🏻💥❤  Song Making 🎙Watch Full song  YouTube Channel https://www.youtube.com/watch?v=...
13/06/2025

ஆட்டம் போடத் தயாராகும் அந்தோணிதாசன் 👌🏻💥❤

Song Making 🎙

Watch Full song YouTube Channel
https://www.youtube.com/watch?v=0o71rF7gUSg

பொய்க்காரி பாடல் படப்பிடிப்பில் ஆட்டம் போடத் தயாராகும் அந்தோணிதாசன்.POIKKAARI ORINGAL FULL SONG:https://www.youtube.co...

Address

78, Thirupugal Street, Kamatchi Nagar, Valasaravakam Chennai Tamilnadu 600087
Chennai
600093

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm

Telephone

+918248287823

Alerts

Be the first to know and let us send you an email when Folk Marley Records posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Folk Marley Records:

Share