27/12/2022
எங்களை வீழ்த்த நீங்கள் பயன்படுத்தும் பொய்யான
அவதூறுகளும்,போலியான பசப்பான வார்த்தைகளும் ஒருபோதும் எங்கள் ஓட்டத்தை தடுத்து நிறுத்திவிடமுடியாது.
மாறாக அவைகள் எல்லாம் எங்கள் வளர்ச்சியை மேன்மேலும் வளர்ச்சியடைய செய்யும்.
விரைவில் தமிழகத்தை
#தமிழர்_படை சூலும் #நாம்_தமிழர்_கட்சி ஆளும்.