05/07/2023
இன்றைக்கு இருக்கும் வேகமான சூழ்நிலையில் தேநீர் இன்றியமையாத பானமா மாறி விட்டது. அப்படிப்பட்ட தேநீரை பல பேர் அறியாமல் தவறாக தயார் செய்து குடிக்குறோம். இந்த வீடியோவில் தேநீரால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் என்னவென்றும், சரியான முறையில் தேநீரை எப்படி தயார் செய்து முடிக்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளேன். பார்த்து விழிப்புணர்வு அடையுங்கள் நண்பர்களே !!!