
05/07/2024
முதலமைச்சர் உட்பட நான்கு அமைச்சர்கள் உள்ள தலைநகர் சென்னையிலேயே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரை ஒரு கும்பல் படுகொலை செய்கிறது எனில் இங்கு சட்டம் ஒழுங்கு என்ன செய்து கொண்டிருக்கிறது ?
தமிழ்நாட்டில் வளர்ந்த வளரும் தலித் தலைவர்கள் கொலை வாள்களால் குறிவைக்கப்படுகிறார்கள் !
சமூக நீதி பாதுகாப்பு என்பது ஊர் தெருக்கானதாக மட்டுமல்லாமல் சேரிகளுக்கானதாகவும் இருக்க வேண்டும்.