Kumar.R

Kumar.R MLA – Velachery Constituency | TVK
BE (Civil) | IIMB – BLP

வேளச்சேரி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்❤️
06/05/2026

வேளச்சேரி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்❤️

06/05/2026

இது தனிமனித வெற்றி அல்ல, மக்கள் சக்தியின் வெற்றி. எனக்காக நீங்கள் செலுத்திய ஒவ்வொரு வாக்கும், மாற்றத்திற்கான தொடக்கம். அதிகாரத்தை உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்ப்பதே என் லட்சியம். என்னை நம்பிய மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன். களத்தில் சந்திப்போம், மக்கள் பணியில் இணைவோம். என்றும் மக்கள் சேவையில் உங்கள் சேவகன் - குமார்.ரா

23/04/2026

இன்று வேளச்சேரி தொகுதியில் என் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன்!

21/04/2026

21/04/2026

மக்கள் தீர்ப்பே, மகசேன் தீர்ப்பு என்பார்கள். அந்த வாசகத்தின் போலவே வெற்றிக்கான அறிகுறியை இப்போதே உணரமுடிகிறது.(Velachery)

20/04/2026

இன்று நமது வேளச்சேரியில் விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்த போது. (Velachery)

20/04/2026

நமது வெற்றிக்கு உறுதுணையாக நம்மில் ஒருவனாய் வீதியில் இறங்கி வாக்கு சேகரிக்கும் நமது அன்பிற்குரிய ஜெய் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். (Velachery)

Address

Chennai
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumar.R posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share