27/05/2026
மெட்ராஸ் பேப்பர்
madraspaper.com
மே 27, 2026 இதழ் வெளியாகியுள்ளது.
இந்த இதழில்…
* அரசியல் பிழைத்தோர் - நம் குரல்
* இந்திய விஞ்ஞானிக்கு ‘ராயல்’ கௌரவம் - பிரபு பாலா
* ஆனை மங்கலமும் ஆயிரமாண்டுப் பயணமும் - சிவராமன் கணேசன்
* கரப்பான்பூச்சிகளுக்கு அழிவில்லை - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
* வெள்ளையும் கறுப்பும் - காயத்ரி. ஒய்
* வெயிலும் வாழ்வும்: ஒரு குடும்பக் கையேடு - சிவசங்கரி வசந்த்
* வழக்கே நமது வழக்கம் - பூபதி முருகேஷ்
* ஒரு மாமியார் மருமகள் கதை - பத்மா அர்விந்த்
* சாக்லெட்: சுவைகளின் பொதுமறை - வினுலா
* அய்யா வைகுண்டர்: சாதியில்லாச் சமத்துவர் - நா. மதுசூதனன்
* குறி வைக்கப்படும் கியூபா - கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி
* மௌனம் சம்மதம் அல்ல! - ஆஷா பிரைட்
தொடர்கள்
* சக்கரம் - விமலாதித்த மாமல்லன்
* ஒரு குடும்பக் கதை - எஸ். சந்திரமௌலி
—
மெட்ராஸ் பேப்பர் ஆன்லைன் வார இதழை சந்தா செலுத்திப் படியுங்கள்.
ஆண்டு சந்தா ரூ. 500 மட்டுமே.
இச்சந்தா, தினசரிப் பகுதிகளைப் படிக்கவும் போதுமானது.
இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள்.
சந்தா செலுத்தும் வழிமுறைகள் கீழே உள்ளன:
https://madraspaper.com/subscription/