
07/09/2025
Magic Frames நிறுவனம் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் 'பேபி கேர்ள்' (Baby Girl). இப்படத்தின் கதை, திரைக்கதையை ஜோடி பாபி & சஞ்சய் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து எழுத, அருண் வர்மா இயக்குகிறார். படத்தில் நிவின் பாலி, லிஜோமோல் ஜோஸ், சங்கீத பிரதாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
--------------------------------------------
“Baby Girl” First Look Motion Poster Out, Wins Fans’ Hearts 🎬✨
Magic Frames presents the upcoming film “Baby Girl”, produced by Listin Stephen. The film is directed by Arun Varma, with the story and screenplay jointly penned by the popular writer duo Bobby & Sanjay.
The movie stars Nivin Pauly, Lijomol Jose, and Sangeetha Prathap in lead roles. The first look motion poster has been released and is receiving an overwhelming response from fans across social media.