ennoreabu

ennoreabu சமூக நீதி மாணவர் இயக்கம்🏳️🏴

சென்னை மண்டல செயலாளர்🤍🖤✍️✒️.

தமிழ் நாடு

*பெருநாள் தொழுகை அறிவிப்பு*  🤲🏻*என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*...
29/03/2025

*பெருநாள் தொழுகை அறிவிப்பு* 🤲🏻

*என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)*

*(புகாரி: 631)*

*இன்ஷா அல்லாஹ் நபி வழியில் திடலில்*🤲🏻🤲🏻
*வரக்கூடிய நோன்பு பெருநாள் தொழுகை* 🤲🏻🤲🏻

*சரியாக காலை 🕰️ 8:15 மணியளவில் பெருநாள் தொழுகை நடைபெறும்*

வரக்கூடியவர்கள்
சிரமத்தை தவிர்ப்பதற்கு வீட்டிலேயே உளு செய்துவிட்டு வரவும்

எங்கள் கொடி 🏴🏳️எங்கள் அடையாளம் 🏴🏳️🏴
21/08/2024

எங்கள் கொடி 🏴🏳️
எங்கள் அடையாளம் 🏴🏳️🏴

14/08/2024
பிறை தெரியவில்லை
09/04/2024

பிறை தெரியவில்லை

24/02/2024

அஸ்ஸலாமு அலைக்கும (வரஹ்...)

அல்லாஹ்வினுடைய மிகப்பெரும் கிருபையினால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி, ரெட்டில்ஸ், மாதவரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தாவா ஸ்டாலை அமைத்து மாற்று மத சகோதரர்களின் இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடையையும் அதற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் ஆர்வம் உள்ள மாற்றுமத அன்பர்களுக்கு இறைமறையாம் திருக்குர்ஆனை இலவசமாக கொடுத்து அழைப்புப் பணி செய்து வருகிறோம்.

ஆர்வத்தோடு பல தரப்பட்ட மக்களும் தன்னார்வத்தோடு அணுகி நம்மிடமிருந்து புத்தகங்களையும் குர்ஆனையும் பெற்று செல்கின்றனர். நம்மிடம் எவ்வளவு இருந்தாலும் பற்றாத நிலையில், சகோதரர்கள் திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சம்பந்தப்பட்ட நூல்களை இலவசமாக மாற்றுவது சகோதரர்களுக்கு அளிக்க திருக்குர்ஆன், மற்றும் இஸ்லாமி புத்தகங்கள் தந்து அல்லது பொருளாதார உதவி செய்து இந்த பணியில் நீங்களும் பங்கெடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

9500009991

09/01/2024

நபிகளாரின் நல்லுபதேசம்...

09/01/2024
07/01/2024

தமுமுக சார்பாக 203 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ennoreabu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share