27/06/2020
RPM VFX STUDIOS - ன் ROTOSCOPING TRACKING மற்றும் COLOUR CORRECTION TECHNIQUES COURSE.
👍🏻 COURSE FEE INR 5000 ONLY. REGISTRATION MUST, LIMITED SEATS AVAILABLE.
📒 COURSE DURATION 3 WEEKS
⏰ DAILY 2 HOURS
📖 TEACHING LANGUAGE - TAMIL/ENGLISH
👨🎓 QUALIFICATION: 10TH, 12TH OR ANY GRADUATES
👨💼 EXPERIENCE, அதாவது முன் அனுபவம் தேவை இல்லை.
👨🎓 இந்த COURSE, EXPERIENCED PRODUCTION TRAINERS மூலமாக ONLINE இல் கற்பிக்கப்படும்.
👨💼 மாணவர்கள், INTERNSHIP செய்ய நினைப்பவர்கள் , தற்போது வேலை செய்யும் துறையை மாற்றிக்கொள்ள நினைப்பவர்கள், மகளிர் மற்றும் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள நினைப்பவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
📒 COURSE CONTENT - சினிமா திரையுலகின் VFX ROTOSCOPE பற்றிய தெளிவான விளக்கங்கள், பயிற்சிகள், எவ்வாறு திறமையாக வேலை பார்ப்பது, அதன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் என அது சம்மந்தப்பட்ட அனைத்தையும் செயல்முறைவடிவில் அதாவது INDUSTRIAL ORIENTED PRACTICAL SESSIONS முறையில் கற்றுத்தருகிறோம். NO THEORY.
👍 கற்றுக்கொள்ளுங்கள்! வெற்றிபெறுங்கள்!
👩💼 மேலும் இந்த COURSE பற்றிய விபரங்கள்:
👉 9500046672, [email protected]