07/05/2025
போர் ஒத்திகை டிரில் என்று பன்றிஸ்தான் ஏமாற்றி , ரியல் அடி!! ஒரே அடி , ஹேமர் குண்டு அடி 😉 , ஒரு குண்டு cost 2.5 C யாம்.
நம்ம முதல்வர் கூட ஒத்திகை பற்றி எங்ககிட்ட சொல்லவே இல்லை என்று அறிக்கை கொடுத்தார் 😉