Al Mutahidah Umrah Tours & Travels

Al Mutahidah Umrah Tours & Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Mutahidah Umrah Tours & Travels, Digital creator, 217, P Block, MGR Street, MMDA Colony, Chennai.

Umrah is a set of rituals of worshipping Allah by entering into the state of Ihram, performing circumambulation of the Kaaba, performing Sa'i between Safa and Marwa, and having one's hair shaven or trimmed

இன்ஷா அல்லாஹ் எமது நிறுவனத்தின் அடுத்த பயணம்.  5  25                                                  Al Mutahidah Umrah...
08/09/2025

இன்ஷா அல்லாஹ் எமது நிறுவனத்தின் அடுத்த பயணம்.
5
25


Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் இன்று ஹாஜிகளுக்கு மதீனா ஹரம் ஜியாரத் மௌலானா Karimulla  அவர்களின் விளக...
25/07/2025

அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் இன்று ஹாஜிகளுக்கு மதீனா ஹரம் ஜியாரத் மௌலானா Karimulla அவர்களின் விளக்கமான வழிகாட்டுதலுடன் இனிதே நிறைவேறியது.

Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 1447 (இவ்வருடத்தின்) முதல் குரூப் ஆண் ஹாஜிகளுக்கான புனித ரவ்ழத்துல்...
25/07/2025

அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 1447 (இவ்வருடத்தின்) முதல் குரூப் ஆண் ஹாஜிகளுக்கான புனித ரவ்ழத்துல் ஜன்னாவில் தொழுவதற்கான அனுமதி பெற்று ஹஜரத் மௌலானா Karimulla அவர்களின் வழிகாட்டுதலில் இன்று நிறைவேறியது.

"லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்"

நமது அடுத்த பயணம் இன்ஷா அல்லாஹ்:
செப்டம்பர் 21 , நவம்பர் 29 , டிசம்பர் 25

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 1447 (இவ்வருடத்தின்) முதல் குரூப் பெண் ஹாஜிகளுக்கான புனித ரவ்ழத்துல...
25/07/2025

அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 1447 (இவ்வருடத்தின்) முதல் குரூப் பெண் ஹாஜிகளுக்கான புனித ரவ்ழத்துல் ஜன்னாவில் தொழுவதற்கான அனுமதி பெற்று காத்திருக்கும் தருணம்.

"லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்"

நமது அடுத்த பயணம் இன்ஷா அல்லாஹ்:
செப்டம்பர் 21 , நவம்பர் 29 , டிசம்பர் 25

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

September Umrah Starting @90,000/-Al Mutahidah Umrah Tours & TravelsHameedudeen+91 99623 90904+91 96779 40904+966 55 276...
07/07/2025

September Umrah Starting @90,000/-
Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் புனித ஹஜ் உடைய பயணத்தை மன நிறைவோடு நிறைவேற்றி முடித்துவிட்டு இன்று தாய...
06/07/2025

அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் புனித ஹஜ் உடைய பயணத்தை மன நிறைவோடு நிறைவேற்றி முடித்துவிட்டு இன்று தாயகம் நோக்கி பயணம்..

Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் நேற்று 26/06/2025 ஹாஜிகளுக்கு மதீனா ஹரம் ஜியாரத் மௌலானா அபூ பஹிம் அன்...
30/06/2025

அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் நேற்று 26/06/2025 ஹாஜிகளுக்கு மதீனா ஹரம் ஜியாரத் மௌலானா அபூ பஹிம் அன்வாரி அவர்களின் விளக்கமான வழிகாட்டுதலுடன் இனிதே நிறைவேறியது.

Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

அல்ஹம்துலில்லாஹ்..இன்று இந்த சுன்னத்தான கடமை நிறைவேறியது..."அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் (...
28/06/2025

அல்ஹம்துலில்லாஹ்..
இன்று இந்த சுன்னத்தான கடமை நிறைவேறியது...

"அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் (சில நேரங்களில்) நடந்தும், (சில நேரங்களில்) சவாரி செய்தும் மஸ்ஜிதுல் குபாவுக்குச் செல்வார்கள்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் வீட்டில் உளூ செய்துவிட்டு, பின்னர் நஃபில் தொழுகைக்காக குபாவில் கலந்து கொள்கிறாரோ அவருக்கு உம்ரா செய்த நன்மை உண்டு”.

Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

மாஷா அல்லாஹ்...காபாவின் கிஸ்வாவை மாற்றுவதற்கான வருடாந்திர விழா...Al Mutahidah Umrah Tours & Travels Hameedudeen+91 99623...
26/06/2025

மாஷா அல்லாஹ்...
காபாவின் கிஸ்வாவை மாற்றுவதற்கான வருடாந்திர விழா...

Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

அல்ஹம்துலில்லாஹ்...இன்று துல் ஹிஜ் மாதம் 29 நாட்கள் முடிவடைந்து ஜூன் 25 புதன்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு 1447 முஹர்ரம...
25/06/2025

அல்ஹம்துலில்லாஹ்...
இன்று துல் ஹிஜ் மாதம் 29 நாட்கள் முடிவடைந்து ஜூன் 25 புதன்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு 1447 முஹர்ரம் 1 ஆம் தேதி தொடங்கியது சவுதி அரேபியாவில் பிறை காணப்பட்டது...
அல்லாஹ் நமது அனைத்து அமல்களையும் மற்றும் வழிபாட்டுச் செயல்களை ஏற்றுக்கொள்வானாக, மேலும் இந்த புனிதமான முஹர்ரம் மாதத்தின் விலைமதிப்பற்ற தருணங்களை அல்லாஹ்விற்கு பிடித்தவற்றில் ஈடுபடப் நமக்கு வாய்ப்பளிப்பானாக. ஆமீன்...

Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

ஹிஜ்ரி 1447 புத்தாண்டின் தொடக்கத்தில் புனித கஅபாவின் கிஸ்வாவை புதியதாக மாற்றுவதற்கான தயாரிப்புக்காக, அதைத் தயாரிக்கும் ப...
25/06/2025

ஹிஜ்ரி 1447 புத்தாண்டின் தொடக்கத்தில் புனித கஅபாவின் கிஸ்வாவை புதியதாக மாற்றுவதற்கான தயாரிப்புக்காக, அதைத் தயாரிக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன...

Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

புனித கஅபாவின் கிஸ்வாவை (துணியை) கிஸ்வா தொழிற்சாலையிலிருந்து மஸ்ஜித் அல் ஹராமுக்கு கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்ட லார...
23/06/2025

புனித கஅபாவின் கிஸ்வாவை (துணியை) கிஸ்வா தொழிற்சாலையிலிருந்து மஸ்ஜித் அல் ஹராமுக்கு கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்ட லாரி. சமீபத்திய காணொளி.
இன்ஷா அல்லாஹ் வரும் புதன்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பிறகு கஅபா கிஸ்வாவை மாற்றும் வருடாந்திர விழாவைப் பாருங்கள்.

Al Mutahidah Umrah Tours & Travels
Hameedudeen
+91 99623 90904
+91 96779 40904
+966 55 276 5124

Address

217, P Block, MGR Street, MMDA Colony
Chennai
600106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Mutahidah Umrah Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share