Ko Pa Se

Ko Pa Se அறி அறிவி ஆளு Our mission is to create a space where ideas, dialogue, and action come together to drive positive change in society. Join us for more updates.
(4)

Welcome to Kopase : Where Progressive Politics Thrives

At Kopase, we are a community of passionate individuals who believe in the power of progressive politics to shape a better future. In Association with Trend Loud


Powered by Trend Loud Digital
Website - https://trendloud.com/
Instagram - https://www.instagram.com/trendloud/
Facebook - https://www.facebook.com/Trendloud/
Twitter - https://twitter.com/trendloud

08/09/2026

டார்கெட் ஸ்டாலின் ? மோடி, அமித் ஷாவை தூக்கிய உச்ச நீதிமன்றம்? | BJP & Election Commission Reality Tamil

08/09/2026

https://youtu.be/9eotPcxbZUo
டார்கெட் ஸ்டாலின் ? மோடி, அமித் ஷாவை தூக்கிய உச்ச நீதிமன்றம்? | BJP & Election Commission Reality Tamil

08/09/2026

சட்டமன்றத்தில் CM விஜய் உருவக்கேலி? | நேற்று நடந்த அதிரடி பேச்சு + சைகை விவகாரம்

08/09/2026

"மிசாவுக்கு அர்த்தம் தெரியாத அமைச்சர்.. இதை விட கேவலம் இருக்க முடியுமா?" -பரந்தாமன், திமுக

| | | |

08/09/2026

தமிழக இடைத்தேர்தல்
மதுராந்தகம் + தாராபுரம்
DMK vs TVK vs ADMK
அக்டோபர் 6

08/09/2026

ஸ்டாலின் மிசா கைதா? | The Hindu | 21 July 1977Description
1976 அவசரநிலை. சென்னை மத்திய சிறை.
1977 ஜூலை 21 — The Hindu செய்தி தலைப்பு:
“Karunanidhi’s son says he was beaten up in jail”ஸ்டாலின் இஸ்மாயில் கமிஷனில் சாட்சியம் அளித்தது பற்றி The Hindu ஆர்க்கைவ் பின்னர் மேற்கோள் காட்டியது.முழு கட்டுரை:
https://www.thehindu.com/news/national/tamil-nadu/locked-up-with-seven-inmates-mk-stalin-was-beaten-harassed-and-fed-kali-50th-anniversary-1975-emergency/article69731954.ece

https://youtu.be/m6jyMTQHykU₹1,700 கோடி! யாருடைய பணம்? | BBC REPORT-ல் மோடி – அதானி LINK?
07/09/2026

https://youtu.be/m6jyMTQHykU
₹1,700 கோடி! யாருடைய பணம்? | BBC REPORT-ல் மோடி – அதானி LINK?

07/09/2026

குஜராத்தைச் சேர்ந்த 6 'காகிதக் கட்சிகள்' (RUPP) 1,700 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பிபிசி அறிக்கைக்கும் அப்பாற்பட்டு, சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பிரதமர் மோடி மற்றும் அதானி பெயர்கள் ஏன் இணைத்துப் பேசப்படுகின்றன?

07/09/2026

மிசா பத்தி பேசும்போது இந்த ஆக்ஷன் எதுக்கு?

07/09/2026

சட்டசபையில் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.அவர் கூறியதாவது:
முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க சபாநாயகரிடம் வாய்ப்பு கேட்டோம். ஆனால் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. முதலமைச்சர் பல தவறான, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறினார். அனைத்து பேச்சுகளையும் கேட்ட பின்னர் எங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாகத் தெரிவித்தார்.இந்த விவகாரத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?.Hashtags



Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ko Pa Se posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ko Pa Se:

Shortcuts

Share