RK Publishing

RK Publishing Book Publishers of Tamil Novelist Rajeshkumar

சென்னை விமான நிலையத்தைத் தொடர்ந்து... இப்போது கோவை விமான நிலையத்திலும் நமது பதிப்பகத்தின் புத்தகங்கள் அணிவகுப்பு ன.Rajes...
04/06/2026

சென்னை விமான நிலையத்தைத் தொடர்ந்து...
இப்போது
கோவை விமான நிலையத்திலும்
நமது பதிப்பகத்தின் புத்தகங்கள் அணிவகுப்பு ன.

Rajesh Kumar Rajeshkumar Fans RajeshKumar Novelist Rajeshkumar Novelist Rajesh Kumar Rajeshkumar நாவலாசிரியர் ராஜேஷ்குமார்.

ஜீன் மாத சிறப்பு சலுகை...
03/06/2026

ஜீன் மாத சிறப்பு சலுகை...

17/05/2026
பிரதிலிபி நிறுவனத்துடன்நமது ஆர்.கே பப்ளிஷிங் இணைந்து ராஜேஷ்குமார் Rajesh Kumar  அவர்களின் புனைவு மற்றும் அபுனைவு படைப்பு...
28/04/2026

பிரதிலிபி நிறுவனத்துடன்
நமது ஆர்.கே பப்ளிஷிங் இணைந்து ராஜேஷ்குமார் Rajesh Kumar அவர்களின் புனைவு மற்றும் அபுனைவு படைப்புகளை கடந்த நான்கு வருடங்களாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

இதுவரை
கிட்டத்தட்ட 440 படைப்புகள் பதிவேற்றம்
செய்யப் பட்டிருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக
இன்று 13 நாவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது... மகிழ்ச்சி.
மின் புத்தக வாசகர்கள்
எளிதாக படிக்கக்கூடிய வகையில் பிரதிலிபி செயலி செயல்பட்டிருப்பது
அதன் வாசகர்கள் எண்ணிக்கையில் தெரிவது இன்னமும் மகிழ்ச்சி.

புது நாவல்களான....
சுவாசிக்க நேரமில்லை
எனக்கு நானே நல்லவன்!

2024- 2025 ஆண்டு
தேர்ந்தெடுக்கபட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு...
பணக்கடல்

க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர்களான...
ஏழாவது டெஸ்ட் ட்யூப்
டைனமைட் 98
இங்கே விவேக் ராஜ்ஜியம்

இவை
எல்லாவற்றுக்கும்
சிகரம் வைத்தாற் போல்...
ராஜேஷ்குமார் அவர்களின்
நிலவுக்கும் நெருப்பென்று பேர் என்ற சமீபத்திய நாவல் - தி ப்ரோஸன் ஃபயர்The Frozen Fire என்னும் பெயரில் மின்புத்தமாக வெளியிடப்பட்டுள்ளது.
நண்பர் சுரேஷ் தண்டபாணி Suresh Dhandapani ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார்

'இனி மின்மினி' என்ற நாவல்
ஃப்ளிக்கர் ஆஃப் ட்ரூத்: தி ட்வின் ட்ரெய்ல்ஸ்
Flicker of Truth: The Twin trails
என்ற பெயரிலும்...

'உயிரின் நிறம் ஊதா' என்ற நாவல்
தி வயலட் வயலன்ஸ் The Violet Violence
என்ற பெயரிலும் மின் புத்தகமாக வெளிவந்துள்ளது.

மேற்கண்ட இவ்விரண்டையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
மீரா ரவிசங்கர் Meera Ravishankar .

ஆங்கிலத்தைத் தொடர்ந்து
இந்தி மொழியில்
ஒரு கன்னி முயற்சியாக
ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்கள் நான்கை மொழிபெயர்ப்பு செய்துள்ளார் பாக்யம் ஷர்மா எனும் ராஜஸ்தானிய எழுத்தாளர்.

அனைவராலும் விரும்பப்பட்
க்ளாஸிக் சமூக நாவல்...
கோடி கோடி மின்னல்கள்
करोड़ों-करोड़ों बिजलियां रीतु

2024 ஆம் ஆண்டு வந்த க்ரைம் த்ரில்லர்...
நிலவுக்கும் நெருப்பென்று பேர்
चाँदनी का नाम आग है उपन्यास

விவேக் ரூபலா துப்பறியும் நாவல்...
இங்கே... அங்கே... எங்கே?
यहाँ... वहाँ... कहाँ?

க்ளாஸிக் க்ரைம் நாவல்...
சினேகாவின் சிகப்பு டைரி
स्नेहा की लाल डायरी उपन्यास

மூன்று மொழிகளில்...
பதிமூன்று நாவல்கள்
இன்று பிரதிலிபி செயலியில்.
மேலும் தகவல்கள் முதல் கமெண்ட்டில்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
14/04/2026

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இன்று‌ முதல்...ராஜேஷ்குமார் அவர்களின் எவர்க்ரீன் ஹீரோ விவேக் துப்பறியும் இரண்டு நாவல் தொகுப்பு இது ஆர்.கே பப்ளிஷிங்கின் ...
15/01/2026

இன்று‌ முதல்...

ராஜேஷ்குமார் அவர்களின்
எவர்க்ரீன் ஹீரோ

விவேக் துப்பறியும்
இரண்டு நாவல் தொகுப்பு
இது ஆர்.கே பப்ளிஷிங்கின்
100 வது வெளியீடு

வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
14/01/2026

வாசகர்கள்
அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

நமது பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்! சிறப்பு சலுகை மற்றும் முன்பதிவு விபரங்கள்.
11/01/2026

நமது பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்!

சிறப்பு சலுகை மற்றும்
முன்பதிவு விபரங்கள்.

சென்னை புத்தகத் திருவிழா 2026ஆர்.கே பப்ளிஷிங்கின் வெளியீடுகள் அரங்குகள் மற்றும் அதன் அரங்கு எண்கள்.
10/01/2026

சென்னை புத்தகத் திருவிழா 2026

ஆர்.கே பப்ளிஷிங்கின்
வெளியீடுகள்
அரங்குகள் மற்றும்
அதன் அரங்கு எண்கள்.

Address

Chennai
600095

Alerts

Be the first to know and let us send you an email when RK Publishing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RK Publishing:

Shortcuts

Share

Category