09/10/2026
மாதவிடாய் சமயத்திலும் டார்ச்சர்
மீண்டும் சிக்கிய முத்துக்குமரன்
"பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது பாலியல் புகார் தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற வஹிதா நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். இன்று அவர் வெளியிட்டுள்ள 3வது வீடியோவில், அவர் எனக்கு சரக்கு ஊற்றிக் கொடுத்தார். காலிலும் நெற்றிலும் முத்தமிட்டார். வாழைப்பழம் போல் பேசி பழகினார். மாதவிடாயின் போது என்னை விடவில்லை" எனக்கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.