உருட்டு மெரட்டு

உருட்டு மெரட்டு பொய்யுரைக்கும் அரசியல் வியாதிகளை தோலுரிப்போம்!!

அனைவருக்கும் மகளிர் உரிமை வழங்க கோரி திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.
26/10/2023

அனைவருக்கும் மகளிர் உரிமை வழங்க கோரி திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

09/10/2023

ஊழல் ஆட்சி அதற்க்கு திமுகவே சாட்சி.

திமுக பினாமி ஜெகத்ரட்சகன் குழுமங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனையில் பண முட்டைகளும் நகைகளும் சிக்குகின்றன.

ஆனால் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் இங்கிருக்கும்
ஊடங்கங்கள் இதை பற்றி செய்திகளும் போடவில்லை விவாதமும் நடத்தவில்லை. அனைவரும் இஸ்ரேலுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார்கள்.

இனிமேல்தான் ஆட்டம் வேற லெவெல்ல இருக்கும்.கழகங்கள் கதறல் இனி அதிகமாகவே இருக்கும்..!
25/09/2023

இனிமேல்தான் ஆட்டம் வேற லெவெல்ல இருக்கும்.
கழகங்கள் கதறல் இனி அதிகமாகவே இருக்கும்..!

28/05/2023

17/05/2023


இருண்ட ஆட்சி! ஈராண்டே சாட்சி!!

     மெத்தனால் விற்பனை - திமுக மாநில அமைப்பாளர் கைதுகள்ளச்சாராயத்தில் கலக்க மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக புதுச்சேர...
17/05/2023


மெத்தனால் விற்பனை - திமுக மாநில அமைப்பாளர் கைது
கள்ளச்சாராயத்தில் கலக்க மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் ஏழுமலை மற்றும் பர்கத் அலி என்பவரை நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்
ஏழுமலையின் கெமிகல் தொழிற்சாலையில் மெத்தனால், ஸ்பிரிட் போன்ற கெமிக்கல்கள் பறிமுதல்

   ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என பொய் சொன்னது.மதுக் கடைகளை மூடுவோம் என்று பொய் சொன்னது.
15/05/2023


ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என பொய் சொன்னது.
மதுக் கடைகளை மூடுவோம் என்று பொய் சொன்னது.

உருட்டு 2 | நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மக்களை ஏமாற்றியது.உருட்டு மன்னன் பொய்கள்!
13/05/2023

உருட்டு 2 | நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மக்களை ஏமாற்றியது.
உருட்டு மன்னன் பொய்கள்!

11/05/2023

சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்குது.
உருட்டு மன்னன் பொய்கள்…!

Address

Chennai
600001

Telephone

+918925882488

Website

Alerts

Be the first to know and let us send you an email when உருட்டு மெரட்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to உருட்டு மெரட்டு:

Share