பஞ்சபூத கண்

பஞ்சபூத கண் உண்மையின் தூதுவன்...!!
ஊடக தர்மத்தின் நெறியாளன்..!!
பாமரனின் மனசாட்சி...!! 🙏🙏🙏

14/07/2024

பாமரனின் உரிமை குரலாக இருக்க வேண்டிய ஊடகங்கள்...!!
இன்று...!!
ஊழலில் ஊறி ஊறி பெருத்த ஊழல் பெருச்சாளிகளின் தற்பெருமை ஊதுகுழலாக உருமாறி சந்தி சிரிக்கிறது
😥😥😥

"CSK தோனி" என்ற  ஒரு கிரிக்கெட் வீரரை  வியாபார பொருளாக உருமாற்றி....!! அதன் மூலம் தமிழர்களின் கிரிக்கெட்  போதையை மெருகேற...
20/05/2024

"CSK தோனி" என்ற ஒரு கிரிக்கெட் வீரரை வியாபார பொருளாக உருமாற்றி....!! அதன் மூலம் தமிழர்களின் கிரிக்கெட் போதையை மெருகேற்றி....!!
தமிழர்களின் பொன்னான நேரத்தையும்&பணத்தையும் நூதன முறையில் களவாடி தன்னை வளப்படுத்தி கொண்ட "இந்தியன் சிமெண்ட் ஸ்ரீனிவாசனின் "வியாபார யுக்தி மேலும் வெற்றி அடைய நல்வாழ்த்துக்கள்...!!✌️✌️

பின் குறிப்பு:

தமிழ் குடிகள் கிரிக்கெட்டை பார்த்து...!!! ரசித்து...!! பணத்தையும்...!! நேரத்தையும்...!!
விரயம் செய்வதோடு நிறுத்தி கொள்ள வேண்டும்....!!
அதையும் மீறி தமிழக கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிகெட் வாரியத்தில் உயர் பதவிகளுக்கு வரவோ....!!
ஏன் "சென்னை சூப்பர் கிங்ஸ்" மற்றும் இந்திய அணியில் விளையாடவோ
ஆசை படக்கூடாது.... 👍👍👍

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ....!!கடமைக்கு வாக்களித்து...!! இந்தியாவை மேலும்  மேலும் கடனாளியாக்கும்  கையில் ஆகாத ....!! ...
31/03/2024

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ....!!
கடமைக்கு வாக்களித்து...!! இந்தியாவை மேலும் மேலும் கடனாளியாக்கும் கையில் ஆகாத ....!! நிர்வாக திறன் அற்ற அதிக மக்கள் வரிப்பண திருடர்கள் நிறைந்த தேசிய கட்சிக்கு....!! அடுத்த ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்தை வாரி வழங்கி தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்ளும் இந்திய வாக்களாள பெருமக்களுக்கு முதற்கண் வணக்கம் 🙏🙏🙏🙏

பிஜேபி என்பது வீழ்த்த முடியாத கட்சி அல்ல...!!
பிஜேபியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் தன் சுயநலத்திற்காக மக்கள் வரிப்பணத்தை திருடாத உத்தமர்கள் அல்ல....!!
ஆனால் தன் திருட்டு வழிகளை அடையாளப்படுத்தி தோல் உரித்து காட்ட ....!! தேச நலனில் அக்கறை கொண்ட எந்த
ஒரு தேசிய எதிர் கட்சியையோ....!! கூட்டாட்சி தத்துவத்தில் தேச நலனில் அக்கறை கொண்ட எந்த
ஒரு மாநில கட்சியையோ...!! அவர்கள் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை...!! இதுவே அவர்களின் வெற்றிக்கான தாரக மந்திரம்👍
தன் கட்சி சாராத பிற நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை காலம் தாழ்த்தி வழங்கி....!! அவர்களை சரியாக மக்கள் பணி ஆற்ற விடாமல் முடக்கி....!!
தன் மக்கள் வரிபண திருட்டை சுட்டி காட்டக்கூடிய எதிர்க்கட்சிகளை "அமலாக்கத்துறை" என்ற ஒற்றை ஆயுதத்தை தவறாக பயன்படுத்தி அவர்களை மக்கள் பணி ஆற்ற விடாமல் ...!!
அவர்களின் பொன்னான நேரத்தை விரயம் செய்து...!!
எதிர்கட்சிகள் அனைவரையும் ஊழல்வாதிகள் போலவும்...!! பிஜேபியின் இருப்பவர்கள் அனைவரும் உத்தமர்கள் போலவும்...!! ஊடகம் வாயிலாக 120 கோடி இந்திய மக்கள் மனதில் பதிய வைக்க பெரும் தொகையை செலவு செய்கின்றனர்...!!
மக்களுக்கு தேவையான
ஒரு சிறந்த மக்களாட்சியை வழங்க எதற்கு தற்பெருமை தம்பட்டம் அடிக்க கூடிய ஊடக விளம்பரம்...??
அதற்கு பணம் எங்கிருந்து வருகிறது....??
இதை தட்டி கேட்க கூடிய எதிர்கட்சியை சிதைத்து ...!!
அதில் இருந்து பல முன்னாள் வரிபண திருடர்களை அவர்களின் பழைய ஊழல் வழக்கை காரணம் காட்டி மிரட்டி தன் கட்சிக்கு இழுத்து ...!! உத்தமர் சாயம் பூசி...!! மீண்டும் பிஜேபி சார்பாக அவர்களை மிகச்சிறந்த மக்கள் வரிபண திருடர்களாக உருமாற்றுவதையே கடந்த பத்து வருடங்களாக தொடர் வெற்றியாக பிஜேபி கொண்டாடுகிறது....!!
ஆதலால் பிஜேபி சார்ந்த ஒருவரை பிரதமர் ஆக்குவது எந்த அளவு முக்கியமோ...!!
அதைவிட முக்கியம் அவர்களின் மக்கள் விரோத திட்டங்களுக்கு கடிவாளம் போட்டு...!! இந்திய தேசத்தின் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சமச்சீராக மக்கள் வளர்ச்சி பணிகள் சென்றடைய ஒரு பலமான...!! கையூட்டல் மற்றும் பதவி ஆசைக்கும் அடிபணியாத ஒரு வலுவான நாடளுமன்ற உறுப்பினர் ஒருங்கிணைந்த எதிர்கட்சியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதே மிக மிக முக்கியம்🙏🙏🙏🙏
தெளிந்து கொள்ளுங்கள்...!!
விழித்து கொள்ளுங்கள்...!!
கூட்டாட்சி தத்துவத்தில் நம் தமிழக மாநில உரிமைகளை நாடாளுமன்றத்தில் போராடி அரண் போல் பாதுகாத்து...!! தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை தன் வாத திறமையால் பெறக்கூடிய ஒரு வலுவான நாடாளுமன்ற உறுப்பினரை 39 தொகுதியில் இருந்தும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம்....!!.கடந்த ஐந்து வருடங்களில் நாம் சிக்கி தவித்த அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வந்து...!! மக்களின் நிதித்சுமையை குறைக்க 100 சதவீதம் நேர்மையான மக்கள் களப்பணி போராளிகளுக்கு வாக்களிப்போம்...!! 🙏🙏🙏

தன் தொழிலை காப்பாற்றி கொள்ள மட்டும்....!! சுயநலத்தோடு பணத்தை வாரி இறைத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஆசைப்படும் பல சுயநலவாதிகளை ஓட ஓட விரட்டுவோம்🙏🙏🙏

வாயில் வடை சுடுவதையே தன் குல தொழிலாக கொண்ட தேசிய கட்சியின் மாநில தலைமை பொய் புலவர்களை நிற்க விடாமல் விரட்டுவோம்...!!🙏🙏🙏🙏

இது நம் தேசம்...!!
மக்களாட்சிக்குரிய கூட்டாட்சி தேசம்....!!
நல்லதை விதைப்போம்....!!
நாட்டுடன் சேர்ந்து நாமும் வளம் பெற...!! 🙏🙏

வந்தே மாதரம்

இந்தியாவிலேயே....!!அதிக மட்டைப்பந்து(கிரிக்கெட்) ரசிகர்களை கொண்ட மாநிலம் தமிழகம் தான்...!!ஏன் அதிக திறமையான கிரிக்கெட் வ...
19/09/2023

இந்தியாவிலேயே....!!
அதிக மட்டைப்பந்து
(கிரிக்கெட்) ரசிகர்களை கொண்ட மாநிலம் தமிழகம் தான்...!!
ஏன் அதிக திறமையான கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை கொண்ட மாநிலமும் தமிழகம் தான்....!!
ஆனால் கடந்த 50 வருடங்களாக பிராமணர்& ஐயங்கார் அல்லாத எத்தனை தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது என தேடி தேடி பார்த்தால்...!!
கிடைக்கும் விடை ஏமாற்றமாக மட்டுமே இருக்கும்...!!

தமிழ்நாடு என்பது தமிழர்கள் செழிப்பாக வாழும் நிலப்பரப்பு அல்ல...!!

தமிழர்களை நம்பி பிழைப்பு நடத்தும்...!!
வந்தேரிகள் செழிப்பாக வாழும் மாநிலம்...!! 🙏🙏🙏

இருந்த  #செல்வங்களை  எல்லாம் சுரண்டி விட்டு....!!தன்னுடைய   #மேல்நாட்டு அநாகரீகத்தையும்....!! #மதமாற்ற வியாபாரத்தையும்.....
15/08/2023

இருந்த #செல்வங்களை எல்லாம் சுரண்டி விட்டு....!!

தன்னுடைய #மேல்நாட்டு அநாகரீகத்தையும்....!!

#மதமாற்ற வியாபாரத்தையும்...!!

ஊழலை ஊக்குவித்து இந்தியா தேசத்தை மீண்டும் 2047 க்குள் அடிமைப்படுத்த தேவையான #அரசியல் அமைப்பு சட்டங்களை அன்றே வடிவமைத்து உமிழ்ந்து சென்ற....!!

#ஆங்கிலேயே வம்சாவளிகளின்...!!

நயவஞ்சக புன்னகையில்....!!

இந்திய தேசம் பெரும் கடனில் மூழ்கி....!!

காசுக்கு ஓட்டுரிமை விற்ற...!!
விற்க ஆர்வமாக இருக்கும்....!!

என் மக்கள் மீண்டும்....!!

ஆங்கிலேயே வம்சாவளி நாடுகளின் நேரடி கொத்தடிமைகளாக #ரணப்பட....!!

சு(தந்திர) தின நல்வாழ்த்துகள்....!!🙏🙏🙏

 #திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியலை முன்னெடுக்க போகிறேன் என சொன்ன  பொருளாதார திருட்டு கும்பலின் வழிப்பறி தலைவன் இவன் த...
29/07/2023

#திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியலை முன்னெடுக்க போகிறேன் என சொன்ன பொருளாதார திருட்டு கும்பலின் வழிப்பறி தலைவன் இவன் தான்....!!!

இந்த ஆடம்பர அரசியல் வியாபாரம் செய்ய எங்கிருந்து வந்தது பணம் உனக்கு...???

பாஜக கட்சி நிதியா...??
நரேந்திரமோடியின் சம்பள பணமா...??
அமித்ஷா கல் உடைத்து சாம்பாதித்து கொடுத்த பணமா...??

இல்லை இல்லவே இல்லை....!!
பல பொருளாதார குற்றாவாளிகள் தன் எதிர்காலத்தை வளப்படுத்தி கொள்ள உன்னை நம்பி போடும் அரசியல் முதலீடு.....!!

மத அடிப்படையிலும்....!!
சாதி அடிப்படையிலும்...!!
மொழி அடிப்படையிலும்...!!
காசுக்கு வாக்குரிமையை கூறு போட்டு விற்கும் என் மானகெட்ட மக்களே .....!!

சேவையாக....!!
ஒரு நாட்டின் வளர்ச்சியை தூக்கி பிடிக்க வேண்டிய அரசியல்....!!

இன்று வளம் கொழிக்கும் வியாபாரமாக மாறி உள்ளது....!!

ஒரு சிறு உதாரணம்....!!

கடந்த பத்துவருட பிஜேபி ஆட்சியில்....!!

பாமரன் பயன்படுத்தும் பொருட்களின் விளையேற்றம் எவ்வளவு உயர்ந்து உள்ளது என்பதை நீங்களே பின் நோக்கி சென்று பாருங்கள்....!!

அதே சமயம்

அதானி
அம்பானி
டாடா
போன்ற கார்ப்பரேட் கைக்கூலிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்து உள்ளது என முன்நோக்கி கண்ணை கசக்கி பாருங்கள்....!!!

2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது பாமர மக்கள் மீது வரியை திணித்து கார்ப்பரேட் கைக்கூலிகளின் சொத்து மதிப்பை உலக அளவில் தரம் உயர்த்த மக்களின் வாக்குரிமையை பல வியாபார தந்திரங்கள் மூலம் அபகரிக்கும் நாள் ....!!

அந்த வாக்கு விற்பனை நாளில் ...!!
அரசியல் வியாபாரிகளுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் "தேர்தல் ஆணையம்" கடமைக்கு தன் பணியை செய்து புதிய அரசை கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கு சேவகம் செய்ய அறிமுகபடுத்தும்....!!

அப்படிப்பட்ட அரசியல்

வியாபாரத்தில்...!!

"பிரதமர் வேட்பாளர்" என்ற வியாபாரிக்கு விளம்பரம் தேடி...!!
அதை வாக்கு வங்கியாக தரம் உயர்த்தும்
மாநில விளம்பர பிரிவு கைத்தடிகளுள் ஒருவன் தான் இந்த அண்ணாமலை....!!

இவன் ஒரு பச்சோந்தி....!!

டெல்லி சென்றால் ஒரு வேஷம்..!!
கர்நாடக சென்றால் ஒரு வேஷம்...!!
தமிழ்நாடு வந்தால் ஒரு வேஷம்....!!

அன்று வாயால் வடை சுட்டு திமுகவை வளர்த்த

அண்ணாதுரை
கருணாநிதியை

போல்....!!

இன்று வாயால் வடை சுட்டு பிஜேபியை வளர்க்கிறான்.....!!

2024 நாடாளுமன்ற தேர்தலில்....!!

பிஜேபி ஜெயித்தாலும் சரி...!!
காங்கிரஸ் ஜெயித்தாலும் சரி...!!
இல்லை மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைத்தாலும் சரி....!!

1200 ரூபாய்க்கு விற்கும் சிலிண்டர் 600 ரூபாய்க்கும் கும்

100 விற்கும் டீசல் 50 ரூபாய்க்கும்

110 விற்கும் பெட்ரோல் 55 ரூப்ய்க்கும் விலை குறைந்து பாமர மக்களின் மாத சுமை குறைய போவதில்லை....!!

மாறாக கார்ப்பரேட் கைக்கூலிகளின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயரும்....!!

அவர்களுக்காக சட்டங்கள் வளைந்து பாமர மக்கள் நசுக்கபடுவார்கள்....!!!

இதற்கு ஒரே தீர்வு "அரசியல்" என்பது மக்கள் சேவையாக ....!!
எளிமையானவர்களின் ஆட்சி அதிகாரமாக!!
என்று உருமாற்றி ஒரு புதிய வளர்ச்சிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் என்று நடத்துகிறதோ அன்று நாம் வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்குரிமையை நிலைநாட்டுவோம்....!!

அதுவரை கார்ப்பரேட் கைக்கூலிகளின் அபார திருட்டு வளர்ச்சியில் மண்ணை அள்ளி போட்டு தேர்தலை புறக்கணிப்போம்....!!

மீண்டும் என் தேசம் கடனாளியாக எதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தல்...???

நேர்மையான...!!
எளிமையான....!!
குற்றவழக்குகளில் தொடர்பு இல்லாத....!!
மக்கள் வரிபணத்தை விரயம் செய்யாத.....!!
மக்கள் பிரதிநிதிகளை அடையாளம் காட்ட கையில் ஆகாத தேர்தல் ஆணையத்தை களையெடுக்காத வரையில் எங்களுக்கு தேர்தல் வேண்டாம்....!!

மாற்றம் வரும் வரை
ஜனாதிபதி ஆட்சியே போதும்🙏🙏🙏

தேடல்...!!அவமானம்...!!வலி...!!முயற்சி...!!பயிற்சி...!!வெற்றி...!!சகிப்புத்தன்மை...!!நிர்வாகம்...!!அனுபவம்....!!ஒவ்வொரு ம...
07/07/2023

தேடல்...!!
அவமானம்...!!
வலி...!!
முயற்சி...!!
பயிற்சி...!!
வெற்றி...!!
சகிப்புத்தன்மை...!!
நிர்வாகம்...!!
அனுபவம்....!!

ஒவ்வொரு மனிதனும் மேற்கண்ட பாதைகள் வழியே தான் #புகழின் உச்சத்தை தொட முடியும்...!!

அப்படி மேற்கண்ட பாதைகள் வழியே புகழின் உச்சம் தொட்டு...!!
தமிழக மக்களின் மனதை வென்று....!!

மன அழுத்தம் என்ற மாபெரும் அரக்கனோடு போரிட்டு வீரமரணம் அடைந்த....!!

தமிழக காவல் துறையின்
கோவை சரக டிஐஜி அணைக்கரைப்பட்டி தெய்வதிரு.விஜயக்குமார் அவர்களுக்கு வீரவணக்கங்கள்🙏😥🙏

 #இருப்பவன் தன் வேலையை  எளிதாக்க அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும் அன்பளிப்பு தான்....!! #இல்லாதவனிடம் கட்டாயபடுத்தி அரசு ஊழ...
18/05/2023

#இருப்பவன் தன் வேலையை எளிதாக்க அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும் அன்பளிப்பு தான்....!!

#இல்லாதவனிடம் கட்டாயபடுத்தி அரசு ஊழியர்கள் பிடுங்கும் லஞ்சமாக உருமாறி உள்ளது....!!
😥😥😥😥

எல்லா புகழும் நிர்வாக திறன் அற்ற மக்கள் வரிபண குற்றாவாளிகளை ....!!
மீண்டும் மீண்டும்
"தேர்தல்" என்ற கையூட்டல் தொழில் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தி...!!
அவர்களை மக்கள் வரிபணத்தில் திருட கைதேர்ந்தவர்களாக உருவாக்கும் தரம் கெட்ட தேர்தல் ஆணையத்தையே சாரும்🙏🙏🙏

கள்ளச்சாராய உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களை  தேடி தேடி களை எடுப்பது போல்.....!!தினமும் நீங்கள் பயணிக்கும் சாலையில்...
17/05/2023

கள்ளச்சாராய உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களை தேடி தேடி களை எடுப்பது போல்.....!!
தினமும் நீங்கள் பயணிக்கும் சாலையில்....!!
உங்கள் தலைமையில் இயங்கும் காவல் துறையில் "போக்குவரத்து காவல்துறை"என்ற பெயரில்....!!
சரக்கு வாகன ஓட்டிகளிடம்
20
50
100
என் பிச்சை எடுக்கும் போக்குவரத்து காவல் பிச்சைக்காரர்களை முதலில் களை எடுங்கள்....!!

அப்படி பிச்சை தர மறுத்ததால்...!!
எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் 1000 முதல் 1500 வரை ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ரசீது தராமல் அபராதம் போடுவது...!!
இது என்ன மானகெட்ட பிழைப்பு காவல் துறை தலைவர் அவர்களே...??

இதற்கு அவர்கள் கையில் திருவோட்டை கொடுத்து நெடுஞ்சாலைகளில் பிச்சை எடுக்க வைக்கலாம்....!!
இது வேறு எங்கும் நடக்க வில்லை....!!
முகப்பேரில் இருந்து நீங்கள் தினமும் காவல்துறை தலைமை அலுவலகம் செல்லும் பூந்தமல்லி சாலையில்...!!
கோயம்பேட்டில் இருந்து வரும் சரக்கு வாகனங்களை மடக்கி...!!
பிற வாகனங்கள் செல்ல முடியாதவாறு சாலை அடைத்து அதிகார பிச்சை எடுத்து வருகின்றனர்👎👎👎

இந்த அதிகார பிச்சை எடுக்கும் செயலுக்கு முடிவுரை எழுதுவதும்...!!
முன்னுரை எழுதுவதும் உங்கள் கையில் தான் உள்ளது....!! 🙏🙏🙏

16/05/2023
13/05/2023

தங்களை மீறி பிஜேபியின் முகமாக யாரும் வந்துவிட கூடாது என்பதில்
திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும்...!!
திரு.அமித்ஷா அவர்களுக்கும் ஒரு தனி கவனம் உண்டு....!!

அப்படி மோடி&அமித்ஷா என்ற இருவரால் பிஜேபியில் இருந்து ஓரம்கட்டபட்டவர்கள்...!!

1.எல்.கே.அத்வானி
2.ராஜ்நாத் சிங்
3.நிதின் கட்காரி
4.யோகி ஆதித்தியநாத்
5.எடியூரப்பா

இதில் எடியூரப்பாவை....!!
அமித்ஷா அவர்கள் அவமதித்த ஒற்றை வீடியோவால் இன்று பிஜேபி கர்நாடகாவில் ஆட்சியை இழந்து நிற்கிறது....!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எடியூரப்பாவின் பங்கு இல்லாமல்....!!
நாம் 130 தொகுதிக்கு மேல் ஜெயித்து விடலாம் என்று

அட்ட கத்திகளான....!!

பி.எல்.சந்தோஷ்
சிடி.ரவி
அண்ணாமலை

போன்றோரின் பேச்சை கேட்டு இன்று பிஜேபி தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை தொலைத்துவிட்டு நிற்கிறது....!!

"அனுபவமே மிகச்சிறந்த ஆசான்" என்பதை 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிஜேபி அதிமேதாவிகளுக்கு கற்று கொடுத்து இருக்கிறது...!!
புதியதாக பொறுப்பு ஏற்கும் காங்கிரஸ் கட்சியின் புது ஆட்சியில்...!!
கர்நாடக மக்கள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்திட நல்வாழ்த்துகள் 🙏🙏🙏

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when பஞ்சபூத கண் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share