HELLO Poonamallee

HELLO Poonamallee HELLO Poonamallee This is the official page to know all information and news about poonamallee..

online magazine & sometimes memes like� the page (enga ooru enga gethu)

பூந்தமல்லி திருகத்சி நம்பி வரதராஜ பெருமாள் தேர் திருவிழா...
10/03/2022

பூந்தமல்லி திருகத்சி நம்பி வரதராஜ பெருமாள் தேர் திருவிழா...

மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள டாஸ்மாக் அகற்றப்படும் அதிகாரிகள் உறுதி...பூவிருதவல்லி MG நகரில் உள்ள டாஸ்மாக் அகற்ற பலநா...
08/03/2022

மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள டாஸ்மாக் அகற்றப்படும் அதிகாரிகள் உறுதி...

பூவிருதவல்லி MG நகரில் உள்ள டாஸ்மாக் அகற்ற பலநாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி.

🎉🎉மகளிர் தின வாழ்த்துக்கள்🎉🎉
08/03/2022

🎉🎉மகளிர் தின வாழ்த்துக்கள்🎉🎉

🤣🤣🤣
07/03/2022

🤣🤣🤣

05/03/2022

திமுக தலைமை அறிவித்த நகரமன்ற வேட்பாளரை எதிர்த்து பூவை நகர செயலாளர் திரு. M ரவிக்குமார் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் பால் வளதுறை அமைச்சர் அவடி ச.மு. நாசர் கண்டித்து முற்றுகை ஆர்பாட்டம்..

பூந்தமல்லி நகராட்சி கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்...
04/03/2022

பூந்தமல்லி நகராட்சி கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்...

  | பூந்தமல்லி நகராட்சி - வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
04/03/2022

| பூந்தமல்லி நகராட்சி - வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

  | பூந்தமல்லி நகராட்சி - வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் இன்றைய லைவ் அப்டேட்ஸ்>https://t.co/aIx3bFmNRR  |   https://t.co/KwO...
04/03/2022

| பூந்தமல்லி நகராட்சி - வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

இன்றைய லைவ் அப்டேட்ஸ்>https://t.co/aIx3bFmNRR

| https://t.co/KwOUVGojQk

*பூவிருந்தவல்லி நகராட்சி அருகே நிறுத்திய இருசக்கர வாகனம் இன்று இரவு(28.02.2022) காணவில்லை*- *மர்மநபர்கள் திருடி சென்றுள்...
01/03/2022

*பூவிருந்தவல்லி நகராட்சி அருகே நிறுத்திய இருசக்கர வாகனம் இன்று இரவு(28.02.2022) காணவில்லை*- *மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்*

*TN12AC2988*

*TVS SCOOTY PEP BLUE COLOR🛵🛵🛵🛵*

```TN12AC2988```


*யாரேனும் பார்த்தால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும் பிரபாகரன் பூவிருந்தவல்லி 9003078655* *அல்லது பூவிருந்தவல்லி போலீஸ்*

மெட்ரோ இரயில் பணி காரணமாகபோரூர் – பூந்தமல்லி குமணன்சாவடி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம்போக்குவரத்து காவல்துறை அறிவிப்...
27/02/2022

மெட்ரோ இரயில் பணி காரணமாக

போரூர் – பூந்தமல்லி குமணன்சாவடி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

பூந்தமல்லி, பிப்.27: மெட்ரோ இரயில் 2-ம் கட்ட திட்டப் பணிக்காக சென்னை மவுண்ட் பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலையில் போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து பூந்தமல்லி குமணன்சாவடி வரை தற்போது உள்ள போக்குவரத்து முறையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆவடி மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிப்.26 மற்றும் 27-ம் தேதிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் முறையிலும், பின்னர் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை மவுண்ட் – பூந்தமல்லி ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பிலிருந்து, அதாவது போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி சந்திப்பு வரையிலான போக்குவரத்தில், இலகு ரக வாகனங்களான கார், ஜீப், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் செல்வதற்கும், கனரக வாகனங்களான வேன், டிரக், பஸ் மற்றும் வணிக வாகனங்கள் மாற்று வழியில் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆம்புலன்ஸ்களுக்கு மட்டும் விலக்கு அளித்து அந்த வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

போரூரிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் கட்டாயமாக மேற்படி சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு – பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன்சாவடி, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, சவீதா பல் மருத்துவமணை சென்று இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படும்.

சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவீதா பல் மருத்துவமணை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவமனை, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, வேலப்பன்சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடதுபுறம் திரும்பி சமயபுரம் வழியாக போரூர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிப்பதற்காக முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை காவல் துணை ஆணையாளர் ஆவடி போக்குவரத்து அவர்களின் இணையதள முகவரியான [email protected] மற்றும் கட்டுமான பணி அதிகாரியின் இணையதள முகவரியான [email protected] என்ற மெயிலுக்கு அனுப்பலாம். மேலும் காவல் உதவி ஆணையாளர் ஆவடி போக்குவரத்து கைப்பேசி எண்.8056217958 மற்றும் காவல் ஆய்வாளர் போரூர் எஸ்.ஆர்.எம்.சி. போக்குவரத்து கைப்பேசி எண். 9498141613 மற்றும் ஆவடி போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண். 7305715666 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று போலியோ சொட்டு மருத்துவ முகாம். தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கபடுகிறது.
27/02/2022

இன்று போலியோ சொட்டு மருத்துவ முகாம். தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கபடுகிறது.

திருவள்ளூர் மாவட்டம்பூவிருந்தவல்லி நகராட்சியை திமுக கைப்பற்றியது 21 வார்டுகளை கொண்ட பூவிருந்தவல்லி நகராட்சியில் 21 வார்ட...
22/02/2022

திருவள்ளூர் மாவட்டம்

பூவிருந்தவல்லி நகராட்சியை திமுக கைப்பற்றியது

21 வார்டுகளை கொண்ட பூவிருந்தவல்லி நகராட்சியில் 21 வார்டுகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

திமுக. -12🌄
அதிமுக-2🌿
சுயேட்சை-6🌍🥄
காங்கிரஸ்-1✋
மொத்தம் 21✡️

Address

Poonamallee
Chennai
600056

Website

Alerts

Be the first to know and let us send you an email when HELLO Poonamallee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HELLO Poonamallee:

Share