Mei Media

Mei Media இணையதள ஊடகம்

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
30/07/2025

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

அஜித்குமாரின் குடும்பத்தினருடன் ஈபிஎஸ் சந்திப்பு
30/07/2025

அஜித்குமாரின் குடும்பத்தினருடன் ஈபிஎஸ் சந்திப்பு

Kayadu lohar different look 😍😍😍
30/07/2025

Kayadu lohar different look 😍😍😍

30/07/2025

ஒப்புதல் வாக்குமூலம்

திருவள்ளூர் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவிற்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றது காவல்துறை

தொடர்ந்து 2வது நாளாக கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

நெல்லை இளைஞர் கவின் ஆணவக் கொலை விவகாரம்: கி.வீரமணி கோரிக்கை“இந்த நவீன யுகத்திலும், ஜாதி கடந்து பழகியதற்காகக் கொலை நிகழ்வ...
30/07/2025

நெல்லை இளைஞர் கவின் ஆணவக் கொலை விவகாரம்: கி.வீரமணி கோரிக்கை

“இந்த நவீன யுகத்திலும், ஜாதி கடந்து பழகியதற்காகக் கொலை நிகழ்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றல்லவா?

“ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா?" என்று 68 ஆண்டுகளுக்கு முன் 1957-இல் கேட்ட தந்தை பெரியாரின் கேள்விக்கு இன்னமும் பதில் இல்லையே!

பொறியாளர் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். படித்து, காவல்துறை பணியில் இருக்கும் குடும்பம் இத்தகைய கொலைக்குப் பின்னால் இருக்கிறது; இளைஞர் ஒருவர் ஆணவக் கொலையைச் செய்திருக்கிறார் என்றால் ஜாதிய நஞ்சு எப்படி மூளையில் ஏறியிருக்கிறது, சிந்தனையை எப்படி மழுங்கடித்திருக்கிறது என்பது ஆழ்ந்த கவலையோடும், கவனத்தோடும், தீவிரத்தோடும் அணுக வேண்டிய ஒன்றாகும்.

நெல்லையில் ஜாதி ஆணவத்தால் கொல்லப்பட்ட பொறியாளர் கவின் செல்வகணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய கொடூரங்கள் நிகழாமல் தடுக்கும் பணியில் இன்னும் முனைப்புடன் ஈடுபடுவதே நாம் ஏற்க வேண்டிய உறுதியாகும்.”

- கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்

30/07/2025

தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அமர்வில் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

Aishwarya Rajesh latest clicks 😍
30/07/2025

Aishwarya Rajesh latest clicks 😍

Bullet Vandi song BTS 😍😍😍
30/07/2025

Bullet Vandi song BTS 😍😍😍

Appu sir and PriyaAnand during   movie shooting 👌🥰 #ಅಪ್ಪುಸರ್ 💙
30/07/2025

Appu sir and PriyaAnand during movie shooting 👌🥰
#ಅಪ್ಪುಸರ್ 💙

Hope to see him soon in Movies 😍😍😍
30/07/2025

Hope to see him soon in Movies 😍😍😍

MS பாஸ்கர்  நடிப்பு எத்தனை பேருக்கு பிடிக்கும்.?
30/07/2025

MS பாஸ்கர் நடிப்பு எத்தனை பேருக்கு பிடிக்கும்.?

இலங்கையில் இருந்து இந்தியாவை 13 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்த ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ஜியா.. வா...
29/07/2025

இலங்கையில் இருந்து இந்தியாவை 13 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்த ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ஜியா..

வாழ்த்தலாமே!!

Address

Chennai
600093

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Mei Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mei Media:

Share