Tamilnadu Sports News

Tamilnadu Sports News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamilnadu Sports News, Media/News Company, Chennai.

Congratulations 🎊
26/06/2022

Congratulations 🎊

தமிழ்நாடு, இந்தியா, உலகம் உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் நம் தினமதியில் உடனுக்குடன் டெலிகிராமில் பெற்றிடுங்கள் :
t.me/newsndm

10/05/2022
டோக்கியோ ஒலிம்பிக்2020- பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு அவர்களுக்கு வாழ்த்த...
28/07/2021

டோக்கியோ ஒலிம்பிக்2020- பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்தியாவின் வெற்றிப் பதக்கங்கள் இதன்மூலம் பதக்கப் பட்டியலில் இடம்பெற தொடங்கியிருக்கிறது. இந்திய தேசத்திற்கு ஒரு பெருமையான தருணம் இது.

Congratulations to for the first medal for India in Weightlifting in the . The medal hunt has well begun! A proud moment to the Indian Contingent.

டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் நம் இந்திய நாட்டின் சார்பாக தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்கும் வீரர்கள...
26/07/2021

டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் நம் இந்திய நாட்டின் சார்பாக தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் வெற்றிபெற மனதார வாழ்த்துவோம், ,

சென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்...
10/07/2021

சென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி ..... இராமநாதபுரம் மாவட்டம் சிங்கபுலியம்பட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி தற்போது சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது ஒலிம்பிக்விளையாட்டில் (4×100 Relay ஓட்டம்) தேர்வாகி உள்ளார்...

தமிழ்நாடு காவல்துறையில் இருந்து ஒலிம்பிக் தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சென்னை பெருநகர ஆயுதப்பட...
08/07/2021

தமிழ்நாடு காவல்துறையில் இருந்து ஒலிம்பிக் தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சென்னை பெருநகர ஆயுதப்படை காவலர் திரு. நாகநாதன் பாண்டி அவர்களுக்கு காவல் துறை தலைமை இயக்குநரின் வாழ்த்துச் செய்தி

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..!
27/10/2019

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..!

Congrats
26/10/2019

Congrats

மூன்றாவது தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்!! Support and share with us.
26/10/2019

மூன்றாவது தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்!! Support and share with us.

Address

Chennai
600050

Telephone

+919578548018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Sports News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilnadu Sports News:

Shortcuts

Share