28/10/2025
வீர விளையாட்டில் தங்க பதக்கம்..
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீராங்கனை, சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா மற்றும் தமிழக வீரர் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோருக்கு இந்து இளைஞர் முன்னணியின் பாராட்டுக்கள்..!!
| | | | | | |