Thadagam Publications

🎉 "இப்போதே முன்பதிவு செய்யுங்கள் – நாளுக்கு நாள் குறையும் சலுகை!"📘 TITUBA – ஒரு மறக்கப்பட்ட பெண்ணின் குரலாக எழும் தமிழ் ...
08/07/2025

🎉 "இப்போதே முன்பதிவு செய்யுங்கள் – நாளுக்கு நாள் குறையும் சலுகை!"

📘 TITUBA – ஒரு மறக்கப்பட்ட பெண்ணின் குரலாக எழும் தமிழ் நாவல்!
அவள் பேசினாள்… ஆனால் உலகம் கேட்கவில்லை!
சூனியம் என்ற பெயரில் தண்டிக்கப்பட்ட ஒருவனாக, Tituba பல்லாயிரம் பெண்களின் எதிர்ப்புக்களைப் பிரதிநிதிக்கிறாள்.

💥 முன்பதிவு துவக்கம் – ஜூலை 9 முதல்!
🔥 25% தள்ளுபடி + இலவச டெலிவரி
⏳ ஒவ்வொரு நாளும் சலுகை 1% குறையும்!
🗓️ கடைசி நாள்: ஜூலை 24 – 10% மட்டுமே

9 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டாம்! இப்போதே முன் பதிவு செய்யுங்கள்!

📖 15 பக்க முன்னோட்டம் PDF-ஆகத் தரப்படும்
🛒 முன்பதிவுக்கான இணையதளம்: https://thadagam.com/products/tidupa
📲 சந்தேகங்களுக்கு WhatsApp: 98400 70870.

தடாகம் பதிப்பகம் வாசகர்களுடன் ஒரு நெருங்கிய உறவை கட்டியெழுப்ப விரும்புகிறது. இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம், வாசகர்களின...
28/05/2025

தடாகம் பதிப்பகம் வாசகர்களுடன் ஒரு நெருங்கிய உறவை கட்டியெழுப்ப விரும்புகிறது. இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம், வாசகர்களின் கருத்துகளை தடாகம் அறிய முயல்கிறது.

இந்த QR Code-ஐ Scan செய்தோ அல்லது இந்த லிங்கை கிளிக் செய்தோ https://thadagam.com/blogs/announcement/தடாகம்-கருத்துக்கணிப்பு கருத்துக்கணிப்பில் கலந்து கொள்ளுங்கள்.

என்றும் வாசகர்களுடன்...
தடாகம் பதிப்பகம்

"இது ஒரு நூல் அல்ல... பூமித்தாயின் மரண வாக்குமூலம்!"பூமி அழுது கொண்டிருக்க, நாம் என்ன செய்யபோகிறோம்?கையா பூமிதாயின் மரண ...
27/05/2025

"இது ஒரு நூல் அல்ல... பூமித்தாயின் மரண வாக்குமூலம்!"
பூமி அழுது கொண்டிருக்க, நாம் என்ன செய்யபோகிறோம்?

கையா பூமிதாயின் மரண சாசனம்
ஆசிரியர்கள்: மரு.மனுகோத்தாரி, லோபா மேத்தா
தமிழில்: வெ.ஜீவானந்தம்
விலை: ரூ.80 (அஞ்சல் செலவு தனி)
Gpay: 98400 70870

தமிழின் பண்பாட்டையும் மரபையும் நேசிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்காக *“தடாகம்”* பதிப்பகத்தின் வினாடி வினா போட்டி-2 மார்ச் ...
28/03/2025

தமிழின் பண்பாட்டையும் மரபையும் நேசிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்காக *“தடாகம்”* பதிப்பகத்தின் வினாடி வினா போட்டி-2 மார்ச் 28 முதல் ஏப்ரல் 04 வரை நடைபெறுகிறது.

*தடாகம் வினாடி வினா போட்டி - 2* - https://forms.gle/vSsy1MXZ3sF6z6au5
[ OR ]
[ Link Available In Bio ]

இதில் கலந்து கொண்டு 8 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் வாசகர்களுக்கு கூபன் கோட் (Coupon Code) வழங்கப்படும். அந்த கூபன் கோடை பயன்படுத்தி நம் தடாகம் புத்தகப் பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு நூலைத் தேர்ந்தெடுத்து ரூ.100 தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு: 98400 70870 (வாட்சாப்).

மார்ச் 27 - உலக நாடக தினம்!40 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக திகழ்ந்த கலைவடிவம் - நாடகம்! சினிமா, ஓடிடி போன்ற தளங்கள் வளர்...
27/03/2025

மார்ச் 27 - உலக நாடக தினம்!

40 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக திகழ்ந்த கலைவடிவம் - நாடகம்! சினிமா, ஓடிடி போன்ற தளங்கள் வளர்ந்தவருவதால், இன்று அது மறைந்து செல்லும் நிலை. ஆனால், *தடாகம்* பதிப்பகத்தின் *“ஜிகிட்டி”* மற்றும் *“மேடை”* ஆகிய படைப்புகள், மேடையின் ஒளியை மங்கவிடாமல் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன!

ஜிகிட்டி - ஆசிரியர் கவிப்பித்தம் - விலை ரூ.380/-
மேடை - பாண்டியக் கண்ணன் - விலை ரூ.300/-

[ Free Delivery... ]

GPay: 98400 70870

மார்ச் 21, 2025 - *உலகக் கவிதை தினம்!*அன்பு, நட்பு, கோபம் என அனைத்து உணர்வுகளையும் தனது இரண்டே வரிகளில் வெளிபடுத்துவதுதா...
21/03/2025

மார்ச் 21, 2025 - *உலகக் கவிதை தினம்!*

அன்பு, நட்பு, கோபம் என அனைத்து உணர்வுகளையும் தனது இரண்டே வரிகளில் வெளிபடுத்துவதுதான் கவிதை! *கவிதைகள் மனதின் இசை! உயிரின் மொழி!* உள்ளத்தைக் கொள்ளை கொள்ள *“தடாகம்”* பதிப்பகத்தின் கவிதை நூல்கள் இதோ!

1. என் தேடலின் தடயங்கள் - எஸ்.மல்லி - ரூ.100/-
2. அவள் கமலம் நான் கதிரவன் - கவிஞர் சித்திரப்பாவை - ரூ.160/-
3. என் மன எண்ணங்கள் - வீழ்விதைக் கவிஞன் - ரூ.100/-
4. பூமுகம் மலர்ந்திடுதே - எஸ்.ரஞ்சித் குமார் - ரூ. 140/-
5. அப்பாவின் மோதிரம் - தி.ஞா.நித்யா - ரூ.100/-
6. தேடல் - கில்பர்ட் - ரூ.75/-

[ Free Delivery ]

GPay: 98400 70870

மார்ச் 20 ஆம் - “உலக சிட்டுக்குருவிகள் தினம்”சிட்டுக்குருவிகள் குறைந்து வருவதற்கான உண்மையான காரணங்களை ஆழமாக ஆராய்ந்த ஆதி...
20/03/2025

மார்ச் 20 ஆம் - “உலக சிட்டுக்குருவிகள் தினம்”

சிட்டுக்குருவிகள் குறைந்து வருவதற்கான உண்மையான காரணங்களை ஆழமாக ஆராய்ந்த ஆதி வள்ளியப்பன் அவர்களின் “சிட்டுக்குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்” சிறுநூல் நமது “தடாகம்” பதிப்பகத்தில் கிடைக்கும்.

விலை: ரூ90 (அஞ்சல் கட்டணம் இல்லை)

GPay: 98400 70870

“தடாகம்” பதிப்பகத்தின் சார்பாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!பெண்களின் வாக்குரிமை, சம ஊதியம், வேலை நேர குறைப்பு உள்ளி...
08/03/2025

“தடாகம்” பதிப்பகத்தின் சார்பாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!

பெண்களின் வாக்குரிமை, சம ஊதியம், வேலை நேர குறைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக நடைபெற்ற மாபெரும் போராட்டங்களின் விளைவாக, இன்று உலகம் முழுவதும் கல்வி, சுகாதாரம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாததாகியுள்ளது.
சமூக முன்னேற்றத்திற்கு, பெண்கள் முன்னேற்றம் இன்றியமையாதது.

பெண்களின் உறுதிமொழியும், துணிவும், சாதனையும் உலகிற்கு பெருமை சேர்க்கும்!
பெண்கள் முன்னேற்றத்தைப் போற்றும் விதமாக நமது “தடாகம்” பதிப்பகம் பெண்களின் பங்களிப்பு குறித்து பல்வேறு நூல்களை பதிப்பித்துள்ளது.

இக்கருப்பொருளின் கீழ் “தடாகம்” பதிப்பித்துள்ள நூல்கள்:

1. பாலம்மாள் – முதல் பெண் இதழ் ஆசிரியர் – ரூ.160/-
2. தாய்வழிச் சமூகம் : வாழ்வும் வழிபாடும் – ரூ.160/-
3. ரொமிலா தாப்பரின் துறவிகளும் புரட்சியாளர்களும் – ரூ.695/-
4. நிழற்குடை (ஈழத்து சிறுகதைகள்) – ரூ. 250/-
5. செயல் தலைவர் – ரூ. 320/-
6. பெண் மருத்துவர்கள் : சொல்லப்படாத கதைகள் – ரூ. 400/-
7. உல்லாசத் திருமணம் – ரூ.300/-
8. 1000 கடல்மைல் : கடல் பழங்குடிகளும் ஒக்கி புயலும் – ரூ.250/-
9. அறிவியல் கலைஞர் : இராசேசுவரி 1906 – ரூ.280/-
10. நிலமடந்தைக்கு நிலம்: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இயக்கவரலாறு – ரூ.100/-

[தொகையை GPAY 98400 70870 என்ற எண்ணிற்கு செலுத்திவிட்டு, அதன் ஸ்கீரின் ஷாட்டை (Screenshot)யும் தங்கள் முகவரியையும் எமது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும். தாங்கள் தொகை அனுப்பிய 3 நாட்களில் நூல் தங்களுக்கு கிடைத்துவிடும்].

06/03/2025
இயற்கையின் பன்முகத்தன்மையை காப்பதற்கும், காட்டுயிரினங்களை பாதுகாப்பதற்கு மார்ச் 3 அன்று “உலக காட்டுயிர் தினம்” அனுசரிக்க...
03/03/2025

இயற்கையின் பன்முகத்தன்மையை காப்பதற்கும், காட்டுயிரினங்களை பாதுகாப்பதற்கு மார்ச் 3 அன்று “உலக காட்டுயிர் தினம்” அனுசரிக்கப்படுகிறது.
இயற்கை வளத்தையும் காடு-காட்டு உயிரினங்களை காக்கவும் அது குறித்தான அறிவை வாசகர்களுக்கு கொண்டு செல்லவும், “காடு” இருமாத இதழையும் பல்வேறு நூல்களையும் தமிழ் வாசகர்களுக்கு நமது “தடாகம்” பதிபித்து கொடுத்துள்ளது.

இத்தலைப்பின்கீழ் “தடாகம்” பதிப்பித்துள்ள நூல்கள்:

“காடு” இதழ் தொகுப்பு (15 இதழ்) – ரூ.600/- மட்டுமே
சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் – ரூ.90/-
தவளை – ரூ.30/-
தமிழகத்தின் இரவாடிகள் – ரூ.300/-
கையா – பூமித்தாயின் மரண சாசனம் – ரூ.80/-
வட்டமிடும் கழுகு – ரூ.160/-
நிலைமாறும் தீவுகள் – ரூ.480/-
தனித்திருக்கும் தீவுக் கூட்டம் – ரூ.420/-
1000 கடல்மைல் கடல் பழங்குடிகளும் ஒக்கி புயலும் – ரூ.250/-
மூதாய் மரம் - ரூ. 80

புத்தகம் பெற விரும்புவோர் – 98400 70870 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளுங்கள்.

Tamil Hindu dt Dec 19, 2020
19/12/2020

Tamil Hindu dt Dec 19, 2020

09/09/2020

“Nature is pleased with simplicity.”
-
Isaac Newton

Address

112, Thiruvalluvar Road
Chennai
600041

Alerts

Be the first to know and let us send you an email when Thadagam Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share