01/09/2025
அதிராம்பட்டினம் நகரம் 6வது வார்டில் முறையாக சாலை அமைக்காததால் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தன. இதனை அடுத்து அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நகர தலைவர் Z.முஹம்மது தம்பி மாவட்ட ஆட்சியர் மற்றும் RDMA உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்த நிலையில் இன்று சம்பந்தப்பட்ட புதிய சாலையை ஆய்வு செய்து மழை நீர் விரைவாக வடியும் அளிவிற்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டு சென்றுள்ளனர்.