dmk_2024_

dmk_2024_ திமுக ஓர் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; திராவிட கொள்கைகளுக்காக - தமிழக மக்களுக்காக போராடும் இயக்கம்!

24/10/2025

திமுக ஆட்சியில் வளர்ச்சி!💯✅
விவசாயிகள் மகிழ்ச்சி..!💯✅

#வீழ்ச்சிப்பயண_பரிதாபங்கள் #அடிமையின்_பயணம்

23/10/2025
21/10/2025

⚠️சினிமா போலி பிம்பம் & அரசியல் போலி பிம்பம் விஜய்..!!💯

#அணில்🐿️

19/10/2025

பத்து தோல்வி ⚠️பழனிச்சாமியின்


தொடரும் தோல்வி கணக்கு!!💯✅

#வீழ்ச்சிப்பயண_பரிதாபங்கள் #அடிமையின்_பயணம்

15/10/2025

அடிமை பழனிசாமிக்கு முதலமைச்சரின் நெத்தியடி பதில் ..!💥💥

#வீழ்ச்சிப்பயண_பரிதாபங்கள் #அடிமையின்_பயணம்

14/10/2025

பாஜகவும், அவர்களின் கைக்கூலிகளும் எப்பொழுதும் பெண்களுக்கு எதிரான நிலையில் தான் செயல்படுவார்கள்..!!💯✅

11/10/2025

கிராமப்புற மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டுக்கொண்டு அதை நிவர்த்தி செய்கிறார் மக்களின் முதலமைச்சர்..!💯🔥

#நம்மஊர்_நம்மஅரசு

06/10/2025

"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…

இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!

அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!

உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!

ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!

ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!

உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!

மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!

ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!

நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!

நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!

இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!

#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!

27/09/2025

கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர்..!

27/09/2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு கட்டணம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

⚠️கரூர் பரப்புரைக்காக போலீஸிடம் அனுமதி கேட்டு தவெக அளித்த மனுவில் 10,000 நபர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று  தெரிவித்த...
27/09/2025

⚠️கரூர் பரப்புரைக்காக போலீஸிடம் அனுமதி கேட்டு தவெக அளித்த மனுவில் 10,000 நபர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டதால் நெரிசல் (Stampede) ஏற்பட்டு துயரம் நிகழ்ந்திருக்கிறது‼️

#தமிழகவெற்றிக்கழகம்

Address

Chennai

Website

https://whatsapp.com/channel/0029VaAclEZCBtx5eHx

Alerts

Be the first to know and let us send you an email when dmk_2024_ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category