VI EDITS

VI EDITS No matter the style or genre of music, we can all relate to these nostalgic times in our lives.

02/12/2025

01/12/2025

சின்ன சின்ன கிளியே
.

30/11/2025

தையதா தையதா

27/11/2025


விருப்ப தீண்டல்
எத்தனை அவசியமென்று
வியர்வையில் நீந்திச்செல்லும் ,
அவனது
ஆட்காட்டி விரலின்
மூர்க்கத்திலிருந்து,
பிற்பாதியில்
தெளிந்து
தீர்த்துக்கொண்டேன்..!

25/11/2025

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

வியர்த்தலின் பின்
ஆறத்தழுவுதல்
அத்தனை
அவசியமென்கிறது,
ப்ரியங்களின் ஆத்மம்..!

24/11/2025

நம்மை காயப்படுத்தும்
பிடித்தவொன்றை
கைவிடுவதற்குள்,
நம் தவிப்பின்
இயலாமையை ,
எந்த சிரமமுமின்றி
இயல்பாகவே
கண்ணீர்
காட்டி கொடுத்துவிடுகிறது..!
#காதல்வலி #தவிப்புவலி #உள்ளக்காயம் #வலிவரிகள் .

22/11/2025

20/11/2025

பகிரப்படாத
வார்த்தைகள் எல்லாம்
பிற்காலத்தில்
கவிதைகளாகிறது..!

19/11/2025

தொடுதலை உணராத விரல்கள் பாவப்பட்டதல்லவா..
கன்று குட்டிகளே
பாவமன்னிப்பிற்குள் வாருங்கள்..! -
#ஸ்பரிசம் #உணர்வேஉலகம் #தொடுதல்உணர்வு #பாவப்பட்டவிரல்கள் #கவிதைவார்த்தைகள் #தமிழ்கவிதை #தமிழ்இனிமை #எழுத்தின்உணர்வு #உள்ளத்தின்எழுத்து #தொடுதல்தத்துவம் #பாவமன்னிப்பு #கன்றுகுட்டிகள்உணர்வு

18/11/2025

முதல் கனவே

18/11/2025

Address

Chennai
600042

Telephone

+918825588108

Website

Alerts

Be the first to know and let us send you an email when VI EDITS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VI EDITS:

Share

Category