Ilampirai

Ilampirai Children's Islamic magazine
Student media trust
contact 9042788014

24/01/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், *இளம்பிறை நடத்திய மாநில அளவிலான ஆன்னலன் பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மதுரை *...
04/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

*இளம்பிறை நடத்திய மாநில அளவிலான ஆன்னலன் பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மதுரை *Right Way* பள்ளி மாணவர் *முகமது முபீன்* அவர்களுக்கு பள்ளி நிருபர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது.இதில் எஸ் ஐ ஓ மதுரை மாவட்ட செயலாளர் சகோ. வாஹித் அவர்கள் பரிசளித்தார்.

#இளம்பிறை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், *இளம்பிறை நடத்திய மாநில அளவிலான ஆன்னலன் பேச்சு போட்டியில் முதலாம் பரிசு பெற்ற  பள்ளப்ப...
04/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

*இளம்பிறை நடத்திய மாநில அளவிலான ஆன்னலன் பேச்சு போட்டியில் முதலாம் பரிசு பெற்ற பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி* பள்ளி மாணவர் *முஹம்மது சப்வான்* & *முஹம்மது நசீம் & சாகுல் ஹமீது* அவர்களுக்கு பள்ளி முதல்வர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது இதில் மாநில செயலாளர் *மௌலவி அப்சல் சலாமி *மற்றும் மணப்பாறை கிளை தலைவர் *மௌலவி அஸ்மத் சலாமி* அவர்கள் உடன் இருந்தனர்

* #இளம்பிறை*

16/11/2025

Haya is Life - Online Speech Competition Winners (November 2025)

Conducted by Illambirai Children Magazine

Winners Announcement:

Age 5-10 Category:
- 1st Prize: K. Mohamed Shafan
- 2nd Prize: A. Saifullah
Age 11-14 Category:
- 1st Prize: K.S. Sahul Ameed
- 2nd Prize: A. Mohamed Mubeen

Special Prize:
K. Hasir (Age 5-10 Category)
K. Mohammed Naseem (Age 11-14 Category)

Congratulations!

May Allah bless all the winners with more success and prosperity in their future endeavors!

Address

139/77 F-5 IFT Lane JAMALIYA PERAMBUR, CHENNAI/12
Chennai
600012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ilampirai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category