K.U.Devar Film's

K.U.Devar Film's வாய்ப்புகளை தேடாதே உருவாக்கு

10/04/2019

அனைவருக்கும்
வணக்கம்

எங்கள் சேது சீமை மண்ணின் மைந்தனின் பிறந்த தினம் இன்று.
15/10/2018

எங்கள் சேது சீமை மண்ணின் மைந்தனின் பிறந்த தினம் இன்று.

கலை உலகின் சிகரம், உலகம் வியக்கும் பல கோவில்களை கட்டித்தந்த சிறந்த ஆன்மீகவாதி தெய்வத்திரு ஐயா சாண்டோ  #சின்னப்பாத்தேவர்
08/09/2018

கலை உலகின் சிகரம், உலகம் வியக்கும் பல கோவில்களை கட்டித்தந்த சிறந்த ஆன்மீகவாதி தெய்வத்திரு ஐயா சாண்டோ #சின்னப்பாத்தேவர்

வாழ்த்துக்கள் #பசூல்_ரஹ்மான்.கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர...
20/08/2018

வாழ்த்துக்கள்
#பசூல்_ரஹ்மான்.

கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுவை சேர்ந்த பசூல்ரஹ்மான் (16) என்ற 11 ஆம் வகுப்பு மாணவர் இது குறித்த புகைப்படங்களுடன் ஐ.நா வின் உறுப்பு அமைப்பான யுனெஸ்கோவிடம் (UNESCO) உதவி கேட்டு ஈமெயில் அனுப்பி இருந்தார்....

இதனை படித்த யுனெஸ்கோ அமைப்பு பசூல் ரஹ்மானின் பரிந்துரையால் கேரளாவுக்கு ₹.50 லட்சம் நிவாரண உதவி வழங்கியுள்ளது. பசூல் ரஹ்மானின் கோரிக்கையை ஏற்று இந்த நிதி வழங்கப்படுவதாக யுனெஸ்கோ கேரள அரசுக்கு தெரியபடுத்தியது. இதனை அறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பசூல் ரஹ்மானை கேரளாவுக்கு அழைத்து தனது நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்...

யார் இந்த பசூல் ரஹ்மான்?

சிராஜுதீன், நசீமுன்னிஷா இவர்களின் மகன் பசூல் ரஹ்மான் (16). 11 ஆம் வகுப்பு பயின்று வரும் இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் பசூல்ரஹ்மான். இந்தியாவில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் மாதத்திற்கு ஒரு ரூபாய் வீதம் சேமிப்பு செய்து அந்த தொகையை மத்திய அரசு மூலமாக சேமிக்கப்பட்டு, அதன் மூலமாக இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி பயில உதவவேண்டும், இதற்கான புதிய சட்டத்தினையும் பரிசீலனை செய்து மத்திய அரசு அமுல்படுத்திட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இத்திட்டத்திற்கு “டாக்டர் அப்துல்கலாம் ஏழை மாணவர்கள் இலவச கல்வி சேமிப்பு திட்டம்” என பெயரும் சூட்டியிருந்தார்...

இது மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது. இதனை அடுத்து பசூல் ரஹ்மானுக்கு இது மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது. இதனை அடுத்து பசூல் ரஹ்மானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது...

Sai Saravanan

 நண்பர்களே முடிந்த அளவு உதவுங்கள், நம்முடைய சிறிய உதவிகள் கூட பாதிக்க பட்ட கேரள மக்களுக்கு பெரிதாக பயன் (தரும்) படும்.
19/08/2018



நண்பர்களே முடிந்த அளவு உதவுங்கள், நம்முடைய சிறிய உதவிகள் கூட பாதிக்க பட்ட கேரள மக்களுக்கு பெரிதாக பயன் (தரும்) படும்.

எங்கள் தேசதந்தை நேதாஜி வழியில்சுதந்திரத்திற்கு போராடிய அனைத்துதேச தியாகிகளுக்கும் வீர வணக்கம்!அன்று அவர்கள் சிந்தியஇரத்த...
14/08/2018

எங்கள் தேசதந்தை நேதாஜி வழியில்

சுதந்திரத்திற்கு போராடிய அனைத்து

தேச தியாகிகளுக்கும் வீர வணக்கம்!

அன்று அவர்கள் சிந்திய

இரத்தத்தினால் தான் நாம் இன்று

சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம்!!

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் .

கே.யு. தேவர் பிலிம்ஸ்
Sai Saravanan

09/05/2018
17/04/2018

இனி படங்களுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்

டிக்கெட் கட்டணம் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது

ஜூன் 1 முதல் ஆன்லைன் சினிமா டிக்கெட் விற்பனை ஒரே தளத்தில் இருக்கும்

#திரைத்துறை

 #புரட்சித்தலைவி அம்மாவின் 70'வது பிறந்த தினம்  #ஜெ. #ஜெயலலிதாஎனும் அவர் பெண் என்றால்எப்படி இருக்கவேண்டும்எப்படி இருக்கக...
24/02/2018

#புரட்சித்தலைவி அம்மாவின் 70'வது பிறந்த தினம்

#ஜெ. #ஜெயலலிதா
எனும் அவர் பெண் என்றால்
எப்படி இருக்கவேண்டும்
எப்படி இருக்கக் கூடாது என்ற இரண்டிற்கும் இவரே உதாரணம்...

புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் இனி இப்படி ஒரு ஆளுமை கொண்ட பெண்மனி நம் வருங்கால அரசியல் பக்கங்களை நிரப்பப்போவது இல்லை...

எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் நல்லவனாக இருக்க கடவுளாலும் முடியாது...

உங்களின் கடந்த காலங்கள் பற்றிய புரிதல் கிடையாது ...
இருப்பினும் கடைசில கால ஆளுமையை கண்டு வியக்காத நாளில்லை ...

உங்களின் ஆளுமையை தமிழகம் தற்போது உணர்ந்து வருகிறது...

வாழ்த்த வயதும் இல்லை ...
வாழ்த்தை பெற தாங்களும் இல்லை ...

புரட்சி தலைவி அம்மா தமிழகத்திற்கு என்ன செய்தார் என கேட்கும் நயவஞ்சகர்களே அவர் தமிழகத்திற்கு செய்த கெடுதல்கள்!!!

1, பெண் குழந்தைகள் இறப்பை தடுக்க தொட்டில் குழந்தைத் திட்டம்....

2, மகளிர்கள் பள்ளிகளுக்கு நடந்து செல்லாமல் இருக்க விலையில்லா சைக்கிள்

3, ஏழைகளுக்கு இலவச அரிசி

4, தமிழகத்திற்கு முதல் முறையாக மகளிர் காவல் நிலையம்

5,சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை தீர்க்க வீராணம் திட்டம்

6,காவிரி பிரச்சினையில் பல கட்ட போராட்டங்களை நடத்தி, தமிழகத்திற்கான காவிரி நதி நீர் பங்கீடு குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டிய ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதிலும் வரலாற்று சாதனை புரிந்து மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

7,ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்....

8, லாட்டரி சீட்டை அடியோடு ஒலித்தது...

9, பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலுட்ட தனி மறைவிடம்...
10,கந்து வட்டிக்கு எதிராக சட்டங்கள்

11,தமிழகத்தின் மின்சார பற்றாக்குறையை நீக்கியது

12, கோவில்களில் அன்னதானம்

13, விவசாயத்திற்கு இலவச மின்சாரம்

14,கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், பல விதமான உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், சீருடைகள், மடிக் கணினி, கட்டணமில்லா பேருந்து வசதிகள்

15,ஏழை, எளிய பெண்களைப் பாது காக்கும் வகையில் திருமண உதவித்தொகை திட்டம்

16, அம்மா உணவகங்கள்...
இது போன்று திட்டங்கள் அதிகம் உள்ளன.....

#புரட்சிதலைவி

#தமிழகத்தின்_இரும்பு_பெண்மணிக்கு_பிறந்த_நாள்_நல்வாழ்த்துக்கள்...

மனைவியைத் தோளில் சுமந்த மாவீரன்.உண்மையான காதலன்மறத்தமிழ் மன்னன்.
14/02/2018

மனைவியைத் தோளில் சுமந்த மாவீரன்.

உண்மையான காதலன்
மறத்தமிழ் மன்னன்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when K.U.Devar Film's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share