We The Leaders-Media

We The Leaders-Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We The Leaders-Media, Digital creator, Chennai.

We The Leaders Media📰
Annamalai | Politics
https://www.youtube.com/-Media

📍 Daily updates on Annamalai, Tamil Nadu & Indian Politics, Sports and Current Affairs.

🇮🇳 சுதந்திரத்தின் பெருமையைப் போற்றுவோம்! நாட்டின் ஒற்றுமையையும், வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வோம். நமது We The Lea...
15/08/2026

🇮🇳 சுதந்திரத்தின் பெருமையைப் போற்றுவோம்! நாட்டின் ஒற்றுமையையும், வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வோம். நமது We The Leaders இயக்கத்தின் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்! 🇮🇳❤️

#சுதந்திரதினம்

நமது கிராமம் நமது பொறுப்பு! 🇮🇳🌱வரும் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்போம். நமது கிராமத...
14/08/2026

நமது கிராமம் நமது பொறுப்பு! 🇮🇳🌱

வரும் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்போம். நமது கிராமத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளைப் பற்றி கருத்துகளை முன்வைப்போம்; தீர்வுகளை உருவாக்க ஒன்றிணைவோம்.

கிராமத்தின் வளர்ச்சி என்பது நம் அனைவரின் பொறுப்பு. 🤝

👉 உங்கள் கிராமத்திலும் கிராம சபையில் தவறாமல் பங்கேற்க நண்பர்கள் மற்றும் உறவினர்க ளை அழைக்கவும்.
📢 இந்த பதிவை பகிர்ந்து, உங்கள் குரலையும் இணைக்கவும்!

சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி! 🌱💚We The Leaders இயக்கத்தின் சார்பில் வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் நடைபெ...
13/08/2026

சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி! 🌱💚

We The Leaders இயக்கத்தின் சார்பில் வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளப் போகிறீர்களா? 🙌

👇 நீங்கள் வருகிறீர்கள் என்றால் “நான் வருகிறேன்” என்று கமெண்டில் பதிவிடுங்கள்!

📌 இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து, பேரணியில் பங்கேற்க அவர்களையும் அழைக்கலாம். 🇮🇳

12/08/2026

ஒருவேளை அண்ணாமலை அவர்கள் தற்போது வரை அதே பணியில் இருந்திருந்தால் வரும் காலத்தில் DGP-யாக பதவி உயர்வு பெற்றிருப்பாரா என்று கமெண்டில் தெரிவியுங்கள்...👍

5 கிலோ எடை குறைத்தால், கேட்கிற இடத்தில் posting… 😍🔥
தன்னுடன் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு task…! 💪🏻❤️

11/08/2026

எங்கள் அண்ணன் அண்ணாமலை ❤️ எங்கள் நம்பிக்கை, எங்கள் பெருமை, எங்கள் உயிர்! 🔥 மக்கள் நலனுக்காக அயராது உழைக்கும் அண்ணனின் பாதையில் என்றும் பயணிப்போம். ✊🏻💯❤️

10/08/2026

மண்ணின் வாசனையில் பிறந்து, விவசாயத்தின் வலிமையில் வளர்ந்து, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்களின் மனதில் எப்போதும் ஒரு தனி அன்பும் எளிமையும் இருக்கும்… ❤️🌱

அதனால்தான் அவர்களின் பழகும் விதத்திலும் ஒரு உண்மையான பாசம் தெரிகிறது… 😍

மண்ணோடு வளர்ந்தவர்கள்… மனிதர்களோடும் மனதோடு பழகுவார்கள்! ❤️

10/08/2026

“பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் 1.5 மில்லியன்...” 🇮🇳🔥
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அண்ணாமலையின் அதிரடி பேச்சு! 💥
தேசத்தின் வீரத்தையும், இந்தியாவின் பதிலடியையும் உலகம் அறியட்டும்! 🇮🇳⚔️

10/08/2026

புள்ளிவிவரங்களோடு பேசும் தலைவரை பார்த்து…
புள்ளிவிவரங்களோடு பேச கற்றுக்கொள்ள ஆசைப்படும் இளம் தலைமுறை! 🔥❤️

தகவலோடு பேசும் தலைமை…
தரமான மாற்றத்திற்கான முதல் படி! 💪🏻📊
அவருடைய பேச்சு உங்களுக்கும் பிடிக்கும் என்றால் ஒரு ஷேர் செய்யுங்கள்👍

10/08/2026

மக்கள் முன்னால் மென்மையான மனிதன்…
அநியாயத்தின் முன்னால் ஆக்ரோஷமான போராளி! 🔥
நிஜ வாழ்க்கையின் பாட்ஷா… ஒரே ஆள், இரண்டு முகம்! 👑🔥

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders-Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share