Vicky pandi1238

Vicky pandi1238 Hi

23/10/2017

கந்து வட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் தீக்குளித்து தற்கொலை.

*கந்துவட்டி கொடுமை: 4 பேர் தீக்குளிப்பு - நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு.**நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில்...
23/10/2017

*கந்துவட்டி கொடுமை: 4 பேர் தீக்குளிப்பு - நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு.*

*நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு தீக்குளித்தனர், இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.*

*நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள , காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து 27. இவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் மதுசரண்யா4 , அட்சய பரணிகா 1 ஆகிய இரண்டு குழந்தைகள், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தீக்குளித்தனர்.*

*இதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியதாகவும், அவர் இந்த கடனை திரும்ப கேட்டு மிரட்டி அதிக வட்டி கேட்டு வருவதாகவும் போலீசாரிடம் சென்றுள்ளனர்.*

*போலீசாரும் கடன் கொடுத்தவருக்கே ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு.*

*கந்துவட்டி கொடுமை குறித்து கலெக்டர் அலுவலகத்தில், 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இசக்கிமுத்து புகார் கூறியுள்ளார்.*

Address

Tamilnadu
Chennai
600039

Telephone

+917299062215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vicky pandi1238 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vicky pandi1238:

Share

Category