தேவேந்திரர் நாளேடு 24x7

தேவேந்திரர் நாளேடு  24x7 தேவேந்திரகுல வேளாளர்களின் வரலாறு

22/05/2025
அடுத்தவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும்போது நாம் மேதாவி ஆகிவிடுகிறோம். அது தமக்கென்று வரும் போது அது தரை மட்டமாகிவிடுகிறது!!...
22/05/2025

அடுத்தவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும்போது நாம் மேதாவி ஆகிவிடுகிறோம். அது தமக்கென்று வரும் போது அது தரை மட்டமாகிவிடுகிறது!!!

ஆனாலும் ஒரு சிறந்த பாடம் உள்ளது.
-------------

நீங்கள் Google Map உதவியுடன் செல்லும் போது வழி தவறினால், Google Map உங்களை கண்டிக்கவோ அல்லது
திட்டுவதோ கிடையாது என்பதை
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி , “நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், முட்டாள்! இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும் எரிவாயையும் செலவழிக்க வைக்க போகிறது, மேலும் நீங்கள் சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ என்று கத்துவதில்லை.

அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள், மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும்.

நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல.

இதில் ஒரு சிறந்த பாடம் உள்ளது.

தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும் கோபத்தையும் இறக்கி வைப்பது உண்டு.

அதனால் என்ன பயன் , ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்டுமே தவிர பிறரை பழி சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்

உங்கள் குழந்தைகள், மனைவி, சக பணியாளர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள்.

வாழ்க்கை இனிமையாக இருக்கும்...

இனியவை_கூறல்

SC ல் இருந்தால்தான் சலுகை கிடைக்கும்,  எஸ் சி யில் இருந்தால் தான் இட ஒதுக்கீடு கிடைக்கும்,  எஸ் சி யில் இருந்தால் தான் க...
20/05/2025

SC ல் இருந்தால்தான் சலுகை கிடைக்கும், எஸ் சி யில் இருந்தால் தான் இட ஒதுக்கீடு கிடைக்கும், எஸ் சி யில் இருந்தால் தான் குறைந்த மதிப்பெண்ணுக்கு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவை கிடைக்கும் என்பவர்கள் சற்று இந்த கட் ஆப் மதிப்பெண்களை பாருங்கள்.
SC 190
MBC 191
BC 192
OC 194

நான்கு
மதிப்பெண்கள்
வித்தியாசத்தில்
நம்முடைய குழந்தைகளை
SC என்ற பட்டியல் சாதி
என்ற வட்டத்திற்குள்
அடைத்து வைக்கப்படுகிறார்கள்

உங்கள் குழந்தைகளின் திறமைகள் உங்களுக்கு தெரியவில்லை. ஓ சி அதாவது Unreserved / Open Category ல் இட ஒதுக்கீடு கொட்டி கிடக்கிறது 31%

பட்டியல் மாற்றமே
நம்
சமூகத்தின் மாற்றம்💪

 #எச்சரிக்கை_பதிவு மத்திய அரசின் அறிவிப்பு வந்தவுடன்தமிழக அரசால் சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும், அதற்கு முன்பாக ...
06/05/2025

#எச்சரிக்கை_பதிவு
மத்திய அரசின் அறிவிப்பு வந்தவுடன்
தமிழக அரசால் சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும், அதற்கு முன்பாக உறவுகள் அனைவரும்
#தேவேந்திரகுல_வேளாளர்
என்று
#சாதி சான்றிதழைச் பெறவும், தவறாக இருந்தால் #சரிப்படுத்த_முயலுங்கள்.

சாதி வாரிக் கணகெடுப்பின் போது தேவேந்திரகுல வேளாளர் என்று நான் நமது சமூகத்தின் பெயரை கூறினாலும், வருபவர்கள், ஆதி திராவிடர் என எழுதி
#ஆதிதிராவிடர் எனும்பெயரில் சான்றிதழ் வாங்க வைக்கப்படுகிறார்கள்..
தேவேந்திரகுல வேளாளர் என பதிவு செய்கிறார்களா என்று கவனித்து பார்க்கவும்.

சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது வெறும் எண்ணிக்கைக்காக எடுக்கப்படுவதில்லை.
#கல்வி_வேலைவாய்ப்பில்

பட்டியல் மாற்றம் ுக்கீடு இதன் அடிப்படையில் மாற்றப்படும்.
#வாக்கு_அரசியல் போன்ற, பல அதிகார வழிமுறைகள் மாற்றியமைக்கப்படும்.

இவற்றின் வீரியம் புரியாமல் , SC/ST சங்கத்தில் இருக்கும் சில அரசு ஊழியர்கள்
#எல்லாம்_SCத்தானே
#நம்மவர் தானே
என்று கூறுவதை கேட்டு
எதில் எடுத்தால் என்ன என்று, சான்றிதழைப் தவறாக பெற்றுக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

பகிர்வு::::PNG என்றஅமைப்பானது சென்னையில் இருக்கும் தேவேந்திர குல வேளாளர் தொழில் முனைவோர்களை ஒருங்கிணைத்து தொழில் வாய்ப்ப...
05/05/2025

பகிர்வு::::

PNG என்றஅமைப்பானது சென்னையில் இருக்கும் தேவேந்திர குல வேளாளர் தொழில் முனைவோர்களை ஒருங்கிணைத்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான ஒரு தளமாக இயங்குகிறது என்கிறார்கள் சென்னையில் இருக்கும் தேவேந்திரகுல வேளாளர்கள் பயன்படுத்திக் பயன்படுத்திக் கொள்ளலாம்..

https://www.facebook.com/share/p/18rXUD3xcG/

சீரும், சிறப்புமாய் ஒரு ஆட்சி இல்லையென்றால் அது சேறும், சகதியுமாகத்தான் அமையும் என்பதை உணர்த்திய சம்பவம் இது!
05/12/2024

சீரும், சிறப்புமாய் ஒரு ஆட்சி இல்லையென்றால் அது சேறும், சகதியுமாகத்தான் அமையும் என்பதை உணர்த்திய சம்பவம் இது!

தனிநாடு கேக்குறவனுங்க எல்லாத்தையும் அங்க அனுப்பிடுங்க
11/11/2024

தனிநாடு கேக்குறவனுங்க எல்லாத்தையும் அங்க அனுப்பிடுங்க

உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் நிறுவனத்தையே விற்பனைக்கு வரவைத்த பெருமையை பெற்ற உலகி...
09/11/2024

உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் நிறுவனத்தையே விற்பனைக்கு வரவைத்த பெருமையை பெற்ற உலகின் தலைசிறந்த சிப் தயாரிப்பு நிறுவனமான "என்விடியா" வின் தலைமை செயல் அதிகாரியான ஜென் ஹூவாங்கை மும்பயில் சந்திக்கும் போதும் நமது பாரம்பரிய உடையிலேயே...

ஶ்ரீதர் வேம்பு சார். மனதை நிறையச் செய்து விடுகிறார். ஆச்சர்யமானதொரு மனிதர். உண்மையிலேயே இவர் போன்றவர்கள் தான் தமிழர்களின் பெருமை...

ஒட்டுமொத்த உலகமும் விரும்பும் அற்புதமான மனிதர் நரேந்திர மோடி .என்று உலகின் சர்வ வல்லமை படைத்த அமெரிக்காவின் அதிபராக பதவி...
08/11/2024

ஒட்டுமொத்த உலகமும் விரும்பும் அற்புதமான மனிதர் நரேந்திர மோடி .

என்று உலகின் சர்வ வல்லமை படைத்த அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் புகழாரம்.....
ஒட்டுமொத்த உலகமும் விரும்பும் இந்த மாமனிதரினால் தான் தேவேந்திர குல வேளாளர் என்கிற அரசாணை பெற்றோம் என்பதில் பெரும் மகிழ்வு கொள்கிறோம்......

தேவேந்திர குல வேளாளர் மோடி பாசறை தமிழ்நாடு

திரு கோபிநாத்  டெக்கான் ஏர்வேஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக குறைந்த விலையில் விமான போக்குவரத்தை‌ கொண்டுவந்தவர் ..ஆனால் அவர்...
05/11/2024

திரு கோபிநாத் டெக்கான் ஏர்வேஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக
குறைந்த விலையில் விமான போக்குவரத்தை‌ கொண்டுவந்தவர் ..

ஆனால்
அவர் யார்
எந்த சமூகம்
என்று கூறாமல் மேம்போக்காக படம் எடுத்தார்கள்..

அடுத்து
தற்போது
திரு முகுந்த்ன்
தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டு
வீர மரணம் அடைந்தவர்
ஆனால்
அவர் யார்
எந்த சமூகம்
என்று கூறாமல் மேம்போக்காக படம் எடுத்துள்ளார்கள். ஆனால் அவரது மனைவி யார் என்று எல்லோருக்கும் புரியும் வகையில் காட்சி படுத்தி உள்ளார்கள்..

இந்த இருவர் செய்த
உண்மையான நிகழ்வு மட்டும்
படமாக எடுக்க அவர்கள் வேண்டும்.
ஆனால் அவர்களது சமூகம் பற்றிய உண்மையை மறைத்து படம் எடுத்து காசு மட்டும் பார்கக வேண்டும் என்று நினைப்பது
என்ன டிசைன்
என்று தெரியவில்லை..
இருந்தாலும்
பல காலங்களுக்கு பிறகு
கேப்டன் விஜயகாந்த்
மற்றும்
ஆக்சன் கிங் அர்ஜூன்
போன்று
தேச பற்றை
பறைசாற்றும் விதமாக
படம் கொடுத்த
டைரக்டர்
தயாரிப்பாளர்
மற்றும்
நடிகர் நடிகைகளுக்கு
நன்றி மற்றும் வாழ்த்துக்களை‌ தெரிவித்து கொள்கிறேன்

திராவிட நிலப்பகுதிஎன்று கூறப்பட்டசென்னை மாகாணம்அவரவர் அவரது மொழி மற்றும் நிலம் சார்ந்து மலையாள பேசும் மக்கள்  கேரளா என்ற...
01/11/2024

திராவிட நிலப்பகுதி
என்று கூறப்பட்ட
சென்னை மாகாணம்
அவரவர் அவரது மொழி மற்றும் நிலம் சார்ந்து

மலையாள பேசும் மக்கள் கேரளா என்றும்

கன்னடம் பேசும் மக்கள்
கர்நாடக என்றும்

தெலுங்கு பேசும் மக்கள்
ஆந்திர என்றும்

தமிழ் பேசும் மக்கள்
தமிழ் நாடு
என1968 ம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ம் தேதி மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.

மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட‌பிறகு அவரவர்
அவர்களது அடையாளத்துடன்
இருக்கும் போது
தமிழர்களை
மட்டும்
திராவிடர்கள்
என்றும்

தமிழ் நாட்டை
திராவிட நாடு
என்றும்

தமிழ் நாடு அரசை
திராவிட மாடல் அரசு

என்று கூறுவது ஏற்புடையதா?

தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் பெரும்பாலனோர் கருத்து இது தான்.தமிழக அரசியல் தற்போதைய சூழ்நிலையில் எல்லோருக்கும்   சல...
28/10/2024

தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் பெரும்பாலனோர் கருத்து இது தான்.
தமிழக அரசியல்
தற்போதைய சூழ்நிலையில்
எல்லோருக்கும்
சலுகைகள் கிடைக்கிறது ..

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்,
இலவச உரிமை தொகை
இலவச அரிசி போன்றவை..

சலுகைகள் மற்ற எல்லா சமூகங்களுக்கும் கிடைக்கும் இட ஒதுக்கீடுகள் போல தான் நமது சமூகத்திற்கும்..

ஆனால்
அரசியலில் அரசின் பொறுப்புகளில்
நமக்கு உண்டான
பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா என்றால்..
இல்லை
அதனால் எங்களுக்கு
சலுகை வேண்டாம்
எங்களுக்கான‌
உரிமை தான் வேண்டும்..

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பொருளாதார ‌நிலை சரியாக இல்லையா?
மற்ற. பிரிவு சமூக மக்களின் எல்லோருடைய பொருளாதார ‌நிலையும் நன்றாக உள்ளதா?

அப்படி என்றால்

சாதி ரீதியாக இட ஒதுக்கீடு இல்லாமல்
பொருளாதார
ரீதியான
பங்கீட்டை எல்லா சமூகங்களுக்கும் கொடுக்க வேண்டும்

Address

Chennai
600033

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேவேந்திரர் நாளேடு 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தேவேந்திரர் நாளேடு 24x7:

Share