Boss Tv

Boss Tv Leading Entertainment and Infotainment Tamil Local Cable TV and also a destination for everything. Our Biggest Strength is our People. Founded by Mr.
(202)

Boss TV is your one-stop destination for everything about news, politics, current affairs, city life, Tamil movies, personality interviews, movie reviews, events, lifestyle, social responsibility, and social awareness. Follow BOSS TV Channel on WhatsApp: 📲 https://whatsapp.com/channel/0029Va5uRny3rZZlK5QzNM1A

🔛 http://bit.ly/3OGSmKJ

📢 www.facebook.com/bosstvtamil
🐦 www.twitter.com/bosstvtamil
📸

www.instagram.com/bosstvtamil
🔔 www.youtube.com/

We are a Leading Tamil Entertainment and Infotainment Cable TV channel based in Chennai, catering to Tamil Community Spread around Tamilnadu and Pondicherry. We also started our Digital Media Services on August 15, 2022, in New Delhi. The Channel has some of the best talents on its rolls. We started as a TV set manufacturer in 2008 with BOSS TV brand in Karur district Kulithalai Taluk, the company has evolved as a 24-hour Tamil Entertainment Private Local Cable TV channel. Kaarthikeyan Sundaram, now company currently runs a Private Tamil Entertainment Cable TV Channel in Chennai - Tamil Nadu. It covers all over Tamil Nadu and Pondicherry. Also Digital Marketing services in New Delhi. We are proud to share that our Boss TV is the World's 1st TV channel with 99.9% Exclusive content only of our Thalaivar Super Star

We Started its Kulithalai Transmission on 12 December 2008. We Started its Karur Transmission on 12th December 2012. We Started its Chennai Transmission on 22nd November 2013. BOSS TV is Telecasting from Chennai City - Tamil Nadu and
it's viewable all Over Tamil Nadu and Pondicherry with up to 55% of areas in metropolitan and going on the increase steadily day by day. Download the BOSS TV App from the Google Play Store!

®️ Reg No: 1591
✔️ GSTIN: 33BEJPK0781C2ZT

📍 Digital Office: NEW DELHI | Cable Tv: CHENNAI | Branch: KARUR
🌍 www.bosstvtamil.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசன் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க தகுதி வாய்ந்த  இய...
18/09/2025

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசன் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க தகுதி வாய்ந்த இயக்குனர் என நீங்கள் கருதும் இயக்குனர் யார்?

❤️ 🖥

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிஉடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன...
17/09/2025

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக
நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் உள்ள
தனியார் மருத்துவமனையில் அனுமதி

முன்னதாக மஞ்சள் காமாலையால்
அவதிப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த
நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு

🖥

15/09/2025

Today (12-09-2025) Paper 🗞️ ads :  Kollywood 🎬        🖥
12/09/2025

Today (12-09-2025) Paper 🗞️ ads : Kollywood 🎬

🖥

  💣 In theatres from Tomorrow!!         🖥
11/09/2025

💣 In theatres from Tomorrow!!

🖥

Sharp Look..நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் 💖   😍 🔥   📷  📷    🖥
11/09/2025

Sharp Look..
நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் 💖

😍
🔥
📷 📷 🖥

பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறை...
08/09/2025

பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்

அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார்

பூவை செங்குட்டுவன் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் அஞ்சலி

தமிழ் இலக்கிய மற்றும் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செப்டம்பர் 5 மாலை காலமானார். அவருக்கு வயது 90.

அவரது இறுதி சடங்குகள் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிலையில் பூவை செங்குட்டுவனின் இல்லத்திற்கு சென்ற மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு மற்றும் குடிசை மாற்று வாரிய தலைவர் மற்றும் நடிகர் சங்க துணை தலைவர் திரு பூச்சி முருகன் உள்ளிட்டோர் அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

கவியரசு கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்ட பூவை செங்குட்டுவன், ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள் மற்றும் தனிப்பாடல்கள், திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம், மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என அளவற்ற பலவற்றை எழுதியுள்ளார்.

தாயிற் சிறந்த கோயிலுமில்லை, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இறைவன் படைத்த உலகை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், திருப்புகழைப் பாட பாட, கருணையும் நிதியும் ஒன்றாய்ச் சேர்ந்தால் உள்ளிட்ட காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை எழுதியவர் பூவை செங்குட்டுவன்.

இறுதிவரை இடைவிடாது எழுதி வந்த இவரது இறுதி நூலான 'வாழ்க்கை எனும் நேர்க்கோடு' கடந்த சில தினங்களுக்கு முன் தான் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் எஸ் பி முத்துராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன், கவிஞர் அறிவுமதி, நடிகர் தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். உடல்நிலை நலிவுற்று இருந்த நிலையிலும் பூவை செங்குட்டுவன் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அய்யன் வள்ளுவனின்
திருக்குறளில் 133 அதிகாரத்தையும்
எளிய நடையில்
இசைப்பாடலாக (133 பாடல்கள்)
தந்தவர் இவர் ஒருவரே. மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இதனை மனமுவந்து
பாராட்டி மடல் அனுப்பினார். அந்த இசைப் பாடலை
'குறள் தரும் பொருள்'
என்ற இசைப் பேழையாக
இசைஞானி இளையராஜா அவர்கள் வெளியிட்டு பெருமை சேர்த்தார், பத்திரிகைகள் பலவும் பாராட்டின.

கலைமாமணி (1980), கலைத்துறை வித்தகர் விருதான
கண்ணதாசன் விருது (1997), மகாகவி பாராதியார்
விருது (2020) உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பூவை செங்குட்டுவன் பெற்றுள்ளார்.

பூவை செங்குட்டுவனுக்கு பூவை தயாநிதி மற்றும் எஸ் ரவிச்சந்திரன் ஆகிய மகன்களும், விஜயலட்சுமி மற்றும் கலைச்செல்வி ஆகிய மகள்களும், பேரக் குழந்தைகளும் உள்ளனர். பூவை செங்குட்டுவனின் மனைவி ஏற்கனவே காலமாகிவிட்டார். பூவை செங்குட்டுவன் மனைவியின் தங்கை கணவர் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் என்பதும் தங்கையின் மகன்கள் நடிகர் உதயா மற்றும் இயக்குநர் ஏ எல் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Boss Tv

பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறை...
08/09/2025

பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்

அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார்

பூவை செங்குட்டுவன் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் அஞ்சலி

தமிழ் இலக்கிய மற்றும் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செப்டம்பர் 5 மாலை காலமானார். அவருக்கு வயது 90.

அவரது இறுதி சடங்குகள் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிலையில் பூவை செங்குட்டுவனின் இல்லத்திற்கு சென்ற மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு மற்றும் குடிசை மாற்று வாரிய தலைவர் மற்றும் நடிகர் சங்க துணை தலைவர் திரு பூச்சி முருகன் உள்ளிட்டோர் அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

கவியரசு கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்ட பூவை செங்குட்டுவன், ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள் மற்றும் தனிப்பாடல்கள், திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம், மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என அளவற்ற பலவற்றை எழுதியுள்ளார்.

தாயிற் சிறந்த கோயிலுமில்லை, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இறைவன் படைத்த உலகை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், திருப்புகழைப் பாட பாட, கருணையும் நிதியும் ஒன்றாய்ச் சேர்ந்தால் உள்ளிட்ட காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை எழுதியவர் பூவை செங்குட்டுவன்.

இறுதிவரை இடைவிடாது எழுதி வந்த இவரது இறுதி நூலான 'வாழ்க்கை எனும் நேர்க்கோடு' கடந்த சில தினங்களுக்கு முன் தான் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் எஸ் பி முத்துராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன், கவிஞர் அறிவுமதி, நடிகர் தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். உடல்நிலை நலிவுற்று இருந்த நிலையிலும் பூவை செங்குட்டுவன் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அய்யன் வள்ளுவனின்
திருக்குறளில் 133 அதிகாரத்தையும்
எளிய நடையில்
இசைப்பாடலாக (133 பாடல்கள்)
தந்தவர் இவர் ஒருவரே. மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இதனை மனமுவந்து
பாராட்டி மடல் அனுப்பினார். அந்த இசைப் பாடலை
'குறள் தரும் பொருள்'
என்ற இசைப் பேழையாக
இசைஞானி இளையராஜா அவர்கள் வெளியிட்டு பெருமை சேர்த்தார், பத்திரிகைகள் பலவும் பாராட்டின.

🖥

The thespian   plays SIVANESAN in  Get ready for the film in theatres on the 1st of October 🕺🥁     🖥
08/09/2025

The thespian plays SIVANESAN in

Get ready for the film in theatres on the 1st of October 🕺🥁

🖥

7 ஆண்டுகளுக்கு பிறகு முழு சந்திர கிரகணநிகழ்வு வானில்  தெரிந்ததுசந்திர கிரகணமானது சூரியன், பூமி, சந்திரன் ஆகியவைஒரே நேர்க...
07/09/2025

7 ஆண்டுகளுக்கு பிறகு முழு சந்திர கிரகண
நிகழ்வு வானில் தெரிந்தது

சந்திர கிரகணமானது சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை
ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுகிறது

🖥

இன்று இரவு 11.1 முதல் 12 32 வரை சுமார் 82 நிமிடங்கள் சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. நேரத்தில் நிலவு இரத்த சிவப்பு நிறத்தில...
07/09/2025

இன்று இரவு 11.1 முதல் 12 32 வரை சுமார் 82 நிமிடங்கள் சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. நேரத்தில் நிலவு இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். ரெட் மூன் எனும் அரிய வானியல் நிகழ்வு- இன்று தவறவிட்டால் இனி 2028-ல் தான்.

🖥

Address

Anna Nagar
Chennai
600040

Telephone

+917373732000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boss Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boss Tv:

Share