
13/09/2025
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை ஆதரவாளர்...
சேலம் பகுதியில் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் அவர்களை கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவு பகிர்ந்த குற்றத்திற்காக அண்ணாமலை ஆதரவாளரும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சேலம் மேற்கு மாவட்ட தலைவரான குமார் அவர்களை கட்சியிலிருந்து நீக்கி மாவட்ட தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்...