FB Tamilan

FB Tamilan A different page from others.

தங்கம் ஒரு "பாதுகாப்பான" நீண்ட கால முதலீடு என்று அறியப்படுகிறது,ஆனால் பின்வரும் காலகட்டங்களில் தங்கத்தில் கிட்டத்தட்ட எந...
24/01/2026

தங்கம் ஒரு "பாதுகாப்பான" நீண்ட கால முதலீடு என்று அறியப்படுகிறது,

ஆனால் பின்வரும் காலகட்டங்களில் தங்கத்தில் கிட்டத்தட்ட எந்த உண்மையான வருமானமும் கிடைக்கவில்லை:

• 28 ஆண்டுகள் (1980–2007)
• 9 ஆண்டுகள் (2011–2020)
• 3 ஆண்டுகள் (2021–2023)

அதாவது, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கத்தை வாங்கி வைத்திருந்ததால் கிட்டத்தட்ட எந்தப் பயனும் இல்லை.
நிச்சயமாக, தங்கத்தின் விலை உயரும்போது, ​​அது வேகமாக உயரக்கூடும்,
ஆனால் அதன் விலை தேக்கமடையும்போது, ​​அது பல தசாப்தங்களுக்கு அப்படியே நீடிக்கவும் செய்கிறது.

24/01/2026

வணக்கம்
நண்பா.. நண்பீஸ் .....

Atleast he tries , vijay ♥️
24/01/2026

Atleast he tries , vijay ♥️

எனக்கு தியானம் பிடிக்காது.”அப்படின்னு நான் நினைத்திருந்தேன்.நேரம் இல்லை.மனம் ஒத்துழைக்காது.உட்கார்ந்தால் எண்ணங்கள் மட்டு...
31/12/2025

எனக்கு தியானம் பிடிக்காது.”
அப்படின்னு நான் நினைத்திருந்தேன்.
நேரம் இல்லை.
மனம் ஒத்துழைக்காது.
உட்கார்ந்தால் எண்ணங்கள் மட்டும் ஓடும்.
ஒரு நாள் யாரோ சொன்னார்கள்:
“5 நிமிஷம் போதும்.”
சிரிப்பு வந்தது.
5 நிமிஷத்தில் என்ன மாற்றம்?
ஆனால் முயற்சி செய்தேன்.
அந்த 5 நிமிடங்களில்
எதுவும் நடக்கவில்லை போலவே இருந்தது.
ஆனால்…
அதற்கு பிறகு நடந்தது.
மனம் கொஞ்சம் மெதுவானது.
கோபம் தள்ளிப் போனது.
எண்ணங்கள் சத்தம் குறைத்துக் கொண்டன.
அன்று முதல்
தியானம் எனக்கு ஒரு பழக்கம் அல்ல.
ஒரு இடைவேளை.
வாழ்க்கையின் ஓட்டத்தில்
மனம் சுவாசிக்க ஒரு இடம்.
இந்த ஆப்
என்னை மாற்றவில்லை.
என்னை நானாக இருக்க விடுகிறது.
🧘‍♂️ 5 Minutes Meditation App
நேரம் கேட்காது.
கவனம் மட்டும் கேட்கும்.
📱 இங்கே கிடைக்கும்:

https://play.google.com/store/apps/details?id=com.med.meditationapp

இன்று 5 நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்காக.

04/06/2021

இன்றைய பாசிட்டிவ் செய்திகள் :-

இன்றுடன் ஓய்வுப்பெறுகிறது ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல்


ரிப்பன் மாளிகையில் மீண்டும் நிறுவப்பட்டது 'தமிழ் வாழ்க' பெயர் பலகை

மீனம்பாக்கம் சித்தா கோவிட் சிகிச்சை மையம் - குணமடைந்து 100 பேர் வீடு திரும்பினர்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை - மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

- இவ்வளவுதான் மக்களே இன்றைக்கு நடந்த முக்கியமான செய்திகள். வீணாக நாள் முழுவதும் செய்தி சேனல்களைப் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். போய் மனதுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.

இன்றைய தினம் எளிய யோகாசனத்துடன் தொடங்குவோம்.  #ஆரோக்கிய காலை வணக்கம்
03/06/2021

இன்றைய தினம் எளிய யோகாசனத்துடன் தொடங்குவோம். #ஆரோக்கிய காலை வணக்கம்

munkalam news blog முன்களம் tamil

03/06/2021

"என் காலடி பட்டால் தான் கொரோனா போகும்" - நித்தியானந்தா

தன் காலடி இந்தியாவில் பட்டால் தான் நாட்டை விட்டு கொரோனா போகும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா எனும் கிருமி நாட்டிற்குள் நுழைய தன்னை ஊரை விட்டு விரட்டியதே காரணம் என்றும் அவர் பேசியுள்ளார்

https://munkalam.blogspot.com/2021/06/blog-post_12.html
03/06/2021

https://munkalam.blogspot.com/2021/06/blog-post_12.html

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பின் அதிக கவனம் செலுத்தி உருவாக்கிய திட்டம் உங்கள் தொகுதியில் முதலமைச...

92 வயதிலும் அத்தனைத் தெளிவு!!  திராவிடத்தின் நான்காம் தூண் கலைஞர் மு.கருணாநிதியின் கடைசிப் பேட்டி
03/06/2021

92 வயதிலும் அத்தனைத் தெளிவு!! திராவிடத்தின் நான்காம் தூண் கலைஞர் மு.கருணாநிதியின் கடைசிப் பேட்டி

‘‘எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ, அது நிறைவேறிவிட்டதா?” ‘‘பெரும் அளவுக்கு நிறைவேறியுள்ள....

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when FB Tamilan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category