
20/09/2025
எஸ்.ஜே. சூர்யா இயக்கிய 'குஷி' 2000 ஆம் ஆண்டு விஜய் மற்றும் ஜோதிகா முன்னணி வேடங்களில் நடித்த காதல் படமாகும். வெளியான 25 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் செப்டம்பர் 25 ஆம் தேதி படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது