10/03/2018
தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் ஆளுமை.
தமிழ் சினிமாவை இந்திய அளவில் முன்நகர்த்தி சென்றதில் இவர் பங்கு அளப்பரியது.
தமிழர்களின் தினசரி உணர்வுகளில் மிகமுக்கியமானது இவர் இசை.
இவரின் காலகட்டத்தில் மனித இனத்திற்கு காதுகள் இருப்பது என்பது தான் நாம் பெற்ற பெரும்பேறு.
இவரின் இசை இல்லலாமலிருந்தால் சம பாதி மனிதர்கள் தற்கொலை செய்திருப்பார்கள் இல்லையென்றால் சரிபாதி பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறியிருப்பார்கள்.
மனிதஇனம் பூமியில் உள்ளவரை நன்றிகடன்பட்டிருக்க வேண்டிய மனிதர்களில் முதல் பந்தியில் நிற்பவர் இளையராஜா !!
தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் ஆளுமை. தமிழ் சினிமாவை இந்திய அளவில் முன்நகர்த்தி சென்றதில் இவர் பங்கு அளப்பரியது. ...