Kalpanas

Kalpanas Entertainment and educations Audio Video and Film Post Production

Kindly subscribe the channel for more kids video update.
01/05/2020

Kindly subscribe the channel for more kids video update.

12/02/2018

Friends watch new Valentine's Day song Lyrics Video.Give your valuable likes to create more videos.Thank u.

Hi friends watch and share  the latest tamil movie Trailer " ARUVADAI "
12/02/2018

Hi friends watch and share the latest tamil movie Trailer " ARUVADAI "

‘Aruvadai’, (The Harvest), is a cinematic tribute to Indian farmers. Director Lawrence Ram, Specialist in Horticulture, grieves for our farmers, and wants to...

வெட்டியெறி வெட்டியெறி-வேருடன் பிடுங்கியெறிவேண்டாத நச்சு மரம்வேலிக் காத்தானைசுட்டு எரி சுட்டு எரிசாம்பலாக்கி வீசியெறிசமூக...
14/05/2017

வெட்டியெறி வெட்டியெறி-
வேருடன் பிடுங்கியெறி
வேண்டாத நச்சு மரம்
வேலிக் காத்தானை

சுட்டு எரி சுட்டு எரி
சாம்பலாக்கி வீசியெறி
சமூகத்தை சீரழிக்கும்
முள்ளுச் சாத்தானை

காலிஃப்ளவர ? ஜுலிஃபுளோரா
கண்ணைத் திற்ந்துபார்
காத்தமுத்து பேரா...

வயலில் வரப்பில் வேலிக் காத்தான்
விளை நிலமெல்லாம் வேலிக் காத்தான்
நீர்நிலை முழுக்க வேலிக் காத்தான்
நாட்டைக் கெடுக்கவந்த அயலக சாத்தான்

பறவைகள் கூடுகட்ட முடியாத கிளைகள்
பறித்துப் பயன்படுத்த முடியாத இலைகள்
காணும் போதே கசக்கின்ற காய்கள்
களைக்கொத்தி காம்புக்கும் உதவாத மரங்கள்

பச்சைப் பசேலெனப் பரவும் செருக்கன்
பஞ்ச பூதங்களை அஞ்சவைக்கும் அரக்கன்
அதுவும் தேவையெனச் சொல்வான் தருக்கன்
அந்தமரம் எதுவெனக் கேட்பான் கிறுக்கன்

வேலியென்று சொல்பவனின் வாயை மூடு
விறகென்று நினைக்காதே அது பெருங்கேடு
கரிமூட்டம் போட்டுஅதை விற்காதே கண்ணே
காணாமல் போகும் உன்வளமான மண்ணே!

வளமான நிலங்களில் பயிரினம் செழிக்க
விதவித மரங்களில் உயிரினம் சிரிக்க
பழம்உண்ட பறவைகள் விதைகளை விதைக்க
புத்தம்புதுச் செடிகள் பூமியிலே முளைக்க...

வேலி இல்லை ஜூலி - Prosopis juliflora song - இந்தப் பாடலை பகிர்ந்து விவசாயத்தை மீட்டெடுக்க உதவுங்கள். "நாட்டை அழிக்க வந்த சாத்தான் -இந்த வேலிக்காத்தான்"

02/12/2016

This film about ,Hard days in november 2016 beach flute seller boy Remofernandes and the street pet also Due to Ban 500,1000 rupees.

கின்னஸ் சாதனை புரிந்த சிங்கப்பூர் தமிழ் இசையமைப்பாளர் திரு.சேதுராம் அவர்கள்  ரேவதி ராகத்தில்  அமைந்த போ சம்போ பாடலை "மிய...
04/09/2016

கின்னஸ் சாதனை புரிந்த சிங்கப்பூர் தமிழ் இசையமைப்பாளர் திரு.சேதுராம் அவர்கள் ரேவதி ராகத்தில் அமைந்த போ சம்போ பாடலை "மியூசிக் மலர்”க்காக பாடியது பெரு மகிழ்ச்சி.
சமீபத்தில் மலேசிய தமிழ் குழந்தைகள் 300 பேரை ஒரே மேடையில் பாட வைத்து கின்னஸ் ரெக்கார்ட் சாதனையை மியூசிக் மலர் வாழ்த்துகிறது.
இவர் சிங்கப்பூர்,மலேசியா வில் Sethurams Sruthialaya என்ற இசைப்பள்ளி நடத்துகிறார்.

தரமான பாடல்களை உங்கள் குழந்தைகளுக்கும் நன்பர்களுக்கும் பரிசளிக்க musicmalar பக்கத்தை LIKE செய்யுங்கள்.பிடித்திருந்தால் SHARE செய்யவும்.நன்றி.

கின்னஸ் சாதனை புரிந்த சிங்கப்பூர் தமிழ் இசையமைப்பாளர் திரு.சேதுராம் அவர்கள் ரேவதி ராகத்தில் அமைந்த போ சம்போ பாடலை "மியூசிக் மலர்”க்காக பாடியது பெரு மகிழ்ச்சி.

25/07/2016
22/07/2016

Address

Chennai
600116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalpanas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category