OLBN TV

OLBN TV OLBN TV - A Complete Infotainment Channel

27/12/2023

ஒரே நாளில் யாரும்
மௌனத்தை
தேர்ந்தெடுப்பதில்லை..

பல நூறு வார்த்தைகள்
பேசி பலனற்று போனதால்
வருவதே அது!

😷😷😷

🎭 Exclusive 2-Hour Workshop with Certificate 🏆Discover the Actor within You!Unlock your acting potential with confidence...
20/07/2023

🎭 Exclusive 2-Hour Workshop with Certificate 🏆

Discover the Actor within You!

Unlock your acting potential with confidence, guided by seasoned experts in the industry. This immersive workshop covers everything you need to know about acting, from script analysis and character development to expressive monologues and captivating dialogues. Gain valuable insights into modulations and much more!

🎟️ Limited Seats! Secure Your Spot Now!

🗓️ Date: 30th July | ⏰ Time: 2 Hours
💻 Join us from anywhere with our Live Online Class

🎯 FEE: Just ₹299

📞 For bookings, call 9884210700 or visit www.thebluepro.com

Embark on your acting journey today! Don't miss this opportunity to shine on the stage and screen. Book now to reserve your spot and receive an official certificate upon completion.

🌟 Be the star you were born to be! 🌟

28/04/2023

பாலியல் சந்தேகங்களுக்கு பதில் கூறும் உங்கள் அபிமான டாக்டர் அந்தரங்கம் உங்கள் கைகளில்.. Youtube சேனலாக அனைவரின் ஆதரவோடு!

🔞 Dr.Antharangam

https://youtube.com/

இப்பொழுதே உங்கள் Dr.Antharangam சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள் & நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்!

Subscribe now: 🔰

https://youtube.com/

🔺 பாலியல் ஆலோசனைகள்
🔺 குடும்பநல தகவல்கள்
🔺 செக்ஸ் மருத்துவ தகவல்கள்
🔺 தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள்
🔺 ரொமான்டிக் கவிதைகள்

🔞

ஏமாற்றங்கள் பழக்கப்பட்டதாய் இருந்தாலும்..எதிர்பார்ப்புகள்குறைவதே இல்லை!🧡🧡🧡
05/05/2021

ஏமாற்றங்கள்
பழக்கப்பட்டதாய்
இருந்தாலும்..

எதிர்பார்ப்புகள்
குறைவதே இல்லை!

🧡🧡🧡

நாம் காட்டும் முகத்தை அல்ல..அவர்கள் பார்க்கும் பக்கத்தை வைத்தே நம்மை எடைபோடுகிறார்கள்!பார்வை 👁👁
05/05/2021

நாம் காட்டும் முகத்தை அல்ல..

அவர்கள் பார்க்கும் பக்கத்தை வைத்தே
நம்மை எடைபோடுகிறார்கள்!

பார்வை 👁👁

வார்த்தைகள் பேசும் காதலை விட..மௌனங்கள் பேசும் காதலுக்கு ஆயுள் அதிகம்..! ❤️❤️❤️
05/05/2021

வார்த்தைகள் பேசும்
காதலை விட..

மௌனங்கள் பேசும்
காதலுக்கு
ஆயுள் அதிகம்..!

❤️❤️❤️

💔💔
05/05/2021

💔💔

முயற்சி வெற்றியை தரட்டும்.. வெற்றி மகிழ்ச்சியை தரட்டும்.. மகிழ்ச்சி மனநிம்மதியை தரட்டும்!துளிர் காலை! 😍
15/02/2021

முயற்சி வெற்றியை
தரட்டும்..

வெற்றி மகிழ்ச்சியை
தரட்டும்..

மகிழ்ச்சி மனநிம்மதியை
தரட்டும்!

துளிர் காலை! 😍

ஒருநொடி மாயமென்ன.. நிஜமெது..கனவெது புரியாமல் மனம்தள்ளாடிதே.. இனியவளே நீசட்டென்று தந்துவிட்ட இதழ் முத்தத்திலே!💋💋💋
14/02/2021

ஒருநொடி
மாயமென்ன..

நிஜமெது..
கனவெது புரியாமல் மனம்
தள்ளாடிதே..

இனியவளே நீ
சட்டென்று தந்துவிட்ட இதழ் முத்தத்திலே!

💋💋💋

Address

Chennai
600106

Alerts

Be the first to know and let us send you an email when OLBN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OLBN TV:

Share