Jd-Jery's Media Park

Jd-Jery's Media Park The Company:
JD-Jery Media Park is a leading Ad film production house based in Chennai. We have completed over 500 ad films.

Established in 2003, the agency has been distinguished as one of the leading advertising firms providing services for major brands in the state. As a smart and aggressive firm, we have developed a reputation for effective advertising, maximizing the exposure and result for our clients. The Creators:
Jd-Jery stands for Joseph D’samy and Jerald Arockiam, the founders of the company. Both Master’s in

statistics, very well worked the numbers in their favor with seventeen years of experience in direction and production of more than thirty television serials and tele films for various networks. They advanced further into the world of feature films directing two live action and a animated feature. They forayed into advertisements and changed the way the business was practiced back then in the region. The Team:
We have our own in-house, multi-generational creative staff consisting of full-time copy writers, visualizers, designers, casting directors, cameramen, marketing specialists, sound engineers. Their presence adds more value to the team, enables bright ideas with distinct styles to flourish and provide our clients with more options and better ex*****on of their plans. Both as an individual and team their track record, dedication and experience add distinction to the company. The Purpose:
We understand that it takes more than just great relations and resources to achieve success through advertising. We consider the demands of the market and accordingly we do not spend but invest our clients’ money in the best possible way for better returns. The Process:
We strongly believe in the fundamentals and effective use of communication. Communication is easy and open with all the staff at every stage of the production process. Depending on the size, dimension, scenario, intention and production of the project, the source for the video is developed and a precise offer is established that matches your objectives, deadlines and budget.

19/06/2024

our latest tvc shoot. 📸
Production House: JD-JERY'S MEDIA PARK
Director : JD-JERRY
CELEBRITY:MR.SHIVARAJ KUMAR (Shivanna)
Dop : Om Prakash
Music : Sathya Chidambaram
Art Director : Karthik rajkumar
Stylist : Bharath raj sagar-(Shivanna) & Jenifar M (models)
Photographer : Muthukumar
Editor : Manohar (RGB, Chennai)
Colorist : Mohan (RGB studios)
Online: Mohan (RGB, Chennai) & Sumit (RGB, Chennai)
CG : Sathish (RGB, Chennai)
Sound Designer: Vijay Anand (Voiccee Store studio, Chennai)
Celebrity Manager : Mr.Rajkumar
Direction Team : Priyadarshan Joe Jerry, Manoranjan D’sami ,Vicky Subburayan K
Production Manager : Puttu Lokanadham, & Ambresh(kettles talent production)
Accounts: Bharath.M
Office Assistant: Prasanth
Line Producer: -Ms.Vidya Reddy-kettles talent production

போத்தீஸ் Bengaluruஇரண்டாவது showroom launch. பெங்களூருவின் புதிய கிளையைப் பற்றிச் சொல்ல திரு. சிவண்ணா வை அணுகினோம்.திரு....
17/06/2024

போத்தீஸ்
Bengaluru
இரண்டாவது showroom launch.

பெங்களூருவின் புதிய கிளையைப் பற்றிச் சொல்ல திரு. சிவண்ணா வை அணுகினோம்.

திரு. சிவண்ணா ஒரு great Gentleman. கன்னட ரகிகர்களின் Favourite star. எளிமை, dedication, அசாத்திய திறமை என்று ஒன்றினணந்தவர். அவரோடு வேலை செய்வதே ஒரு இனிய அனுபவம்.

Bangaloreu Palace ன் முன் அவரை வைந்து ஒரு சிறப்பான விளம்பரத்தையும் எடுத்தோம்.

Our favourite DOP ஓம்பிரகாஷ் டன் C. சத்யா Music ம் art department ஐ Karthik Rajkumar ம் செய்தார்கள்.

மேன்மையான மக்களை மேன்மையாக திரைக்கு கொண்டு வருவதே பெரிய கலை. அதை எத்தனையே celebrity ஐ வைத்து எடுத்த அனுபவத்தில் சிறப்பாக செய்ய முடிந்தது.

இந்த தருணத்தில் Pothys Bengaluru ன் முதல் show room launch விளம்பரங்களை திரு. புனித் ராஜ்குமார் அவர்களை வைத்து இயக்கிய நாட்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறோம்.

நிறைய புதிய show Room launch ads செய்தாயிற்று.
எங்கள் முதல் விளம்பரங்கள் மக்கள் கவனம் பெற்றது. கூட்டமும் நிறைந்தது.

மனதும் நிறைகிறது.

Clicks from our latest shoot. 📸
06/06/2024

Clicks from our latest shoot. 📸

12/05/2024

சரவணா ஸ்டோர்ஸ் elite TVC BTS…
ஒரு ஐடியாவை conceive செய்வதிலிருந்து சிறுக சிறுக பல talents களை ஒன்றிணைத்து execute செய்வதும் அதை அடைய போராடுவதுமே film making. Pleasurably painful. ஐடியா அசத்தலாக இருக்க வேண்டும். குண்டுச்சட்டி…குதிரை எல்லாம் கதைக்கு ஆகாது. Meticulous hard work and focus. பொறுமை வழிநடத்தும் தலைமை. Dictatorship. கிஜ்ஜித்தும் கவனச்சிதலாகா உழைப்பு. ஓட்டம்….
மொழி தெறியா pan india 2k models. பொறுமையாக செல்லமாக கையாள வேண்டும். நம் உழைப்பின் முகம் அவரகள்தானே. Technicians and models
என்று எல்லோரையும் நேர்கோட்டில்
வைத்திருப்பது பெரும் சவால். சாம பேத தண்டம் என்று வகை பிரித்து கையாளவேண்டும். கொஞ்சமும் compromise ஆகிவிடாத பிடிவாதம் முக்கியம். Budget ல் கவனம் ரொம்ப ரொம்ப முக்கியம். சிக்கனம் சிக்கனம் …. இதுவெல்லம்தான் success ன் secret. முப்பொழுது வெற்றிகள் யாவும் தீப்பெட்டி கோபுரங்கள். ஒரு சறுக்கலில் அதரபாதளம்தான்… மீண்டுவர தாயம் மறுதாயம் ஓராறு ஈராறு… என்று சோழி சுழற்ற வேண்டும். ஆச்சு ஏகப்பட்ட successful ads direct பண்ணியாச்சு. இருந்தும்
ஒவ்வொரு ad ம் புதிது. ஒவ்வொரு நாள் வேலையும் புதிது. ஆனால்
இனிது இனிது என்று மனசுக்கு பிடித்து செய்து கொண்டிருக்கிறோம். செய்து கொண்டே இருக்க வேண்டும் பராபரமே…

எங்களைப் பின் தொடர
YouTube -
Instagram- @ jd_filmreviews
Facebook-
X - .
Vimeo-

Production House: JD-JERY'S MEDIA PARK
Director : JD-JERY
Dop : Om Prakash
Music : Sathya Chidambaram
Art Director : karthik rajkumar
Choreographer : Leelavathi
Stylist : Jenifar M
Stills : Santhosh Raj
Make-up & Hair : Siddu & Team
Editor : Manohar (RGB, Chennai)
Colorist : Mohan (RGB studios)
Online: Mohan (RGB, Chennai) & Sumit (RGB, Chennai)
CG : Sathish (RGB, Chennai)
Sound Designer: Vijay Anand (Voiccee Store studio, Chennai)
Direction Team : Priyadarshan Joe Jerry, Manoranjan D’sami ,Vicky Subburayan K & Abinaya Vinnarasi
Production Manager : Puttu Lokanadham, Babu
Accounts: Bharath.M
Office Assistant: Prasanth A
BTS & Working Stills :Prasanna

06/05/2024

SARAAVANA STORS ELITE GOLD AND DIAMONDS தங்களது புதிய கிளையை திருநெல்வேலியில் தொடங்குகிறார்கள். சொந்த மண்ணிலேயே புதியதொரு பிரம்மாண்டமான JEWELLERY SHOWROOM.

SARAAVANA STORS ELITE-ன் எல்லா விளம்பரங்களையும் நங்கள் தான் எடுத்து வருகிறோம்.

அழகிய மாடல்க்ளுடன் ,BEAUTIFULL JEWELSடன், குறும்பு கொப்பளிக்க, தமிழ் விளையாட, வார்த்தை ஜாலங்களோடு ,மிக எளிமையாக .....
அதேசமயம் மிகவும் பவர்ஃபுல்லாகவும் புதிய கடை பற்றி ஒரு விளம்பரத்தை எடுத்தோம்.

30 செகண்ட் குள் ஒரு சின்ன நகைச்சுவை ,ஒரு குறும்பு, ஒரு செய்தி, ஒரு பிரமோஷன், எல்லாமும் அடங்குவது ஒரு வகையில் மாயாஜாலம் தான்.....
அதை நாங்கள் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டே இருக்கிறோம்.

வாருங்கள் வாழ்த்துங்கள்

எங்களைப் பின் தொடர
YouTube -
Instagram- @ jd_filmreviews
Facebook-
X - .
Vimeo-

24/01/2024

பெரும்பாலும் எந்த ஒரு புதிய Brand அறிமுகமானாலும் ,ஒரு புதிய Show Room திறந்தாலும் அதன் முதல் விளம்பரம் நாங்கள் தான் செய்து வருகிறோம். தென்னிந்தியா முழுவதும் எண்ணற்ற கடைகளின் முதல் விளம்பரம் எங்களால் செய்யப் பட்டது தான்.
அந்த வரிசையில் சென்னை சில்க்ஸ் குழுமத்தின் புதிய Brand தேவராயன் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ... தமிழகத்தில் பெரம்பலூரில் ஆரம்பிக்க இருக்க, அதன் முதல் விளம்பரத்தைத்தையும் எடுத்து உள்ளோம்.
அரண்மனை பிண்ணனியில் நேர்த்தியான நகை களுடன், அழகிய மாடல்களோடு புதிய பிராண்ட்டை அறிமுகம் செய்திருக்கிறோம். சுபிச்சத்தின் அடையாளமாய் தேவராயன் மக்களை சென்றடைய எங்களின் வாழ்த்துக்கள்...
உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

எங்களைப் பின் தொடர....
Instagram
YouTube
Facebook
X

21/01/2024
27/12/2023

காவிரித் தாயை வணங்கி திருச்சியில் புதிதாக ஆரம்பித்திருக்கும் போத்திஸ் ஸ்வர்ண மஹாலுக்கு ஒரு விளம்பரம் செய்தோம்..
போத்தீஸ் MD திரு. ரமேஷ் சார், பூர்ண கும்பந்துடன் அதன் வருகையைத் தெரிவித்தார்.
விடியலில் நிறம், காவிரி கரை ஓரம், தூரத்தில் மலைக் கோட்டை, அழகிய பெண்கள் ஆபரணங்களுடன்... எல்லாமும் CG பின்னனியில் மிளிர்ந்தது.
தொடர்ந்து பல புதிய கடைகளின் முதல் விளம்பரத்தைத் செய்து வந்த எங்களின் வரிசையில் ஒரு மைல் கல்லாய் அமைந்தது.
உங்கள் கருத்துகளைத் தெரிவிங்கள்.
எங்களைப் பின் தொடர..
Instagram
Facebook
YouTube
Website .com

03/11/2023

தங்கமயில் தீபாவளி.

தங்கமயில் ஜுவல்லரியின் தீபாவளி ஜில்ஜில் ஆஃபர் காக இந்தப்” பளிச்” விளம்பரத்தை செய்தோம்.

பாடலும், விஷுவலும் இன்ஸ்டென்ட் ஹிட் ஆனது.
தங்கமயிலின் நகைகளின் ரேன்ஜ் பரிசு கொடுப்பதாய் டிஸ்ப்ளே செய்யப் பட்டது.

தீபாவளியின் சந்தோஷம், விளம்பரம் முழுவதும் தெறித்தது....

எங்களைப் பின் தொடர
YouTube
Instagram
Facebook ’s media park
X
Website .com

#2023

11/10/2023

மதுரை ராஜ்மஹால் காலத்திற்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்து கொண்டே வருகிறது. நாங்களும் எங்களது விளம்பரம் மூலம் ஒரு Modern Touch. தந்து கொண்டு வருகிறோம்.
இந்த வண்ண மயமான விளம்பரத்தில் பெண்கள், ஆண்கள், சிறுவயதினர் அனைவர்க்குமான Trendy உடைகள் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறோம்.
பாடல், அதன் Making , models, நடனம், பின்புலம் எல்லாமும் .ஒரு Modern Touch., அதுவே எங்களது signature...

08/09/2023

ராஜ்மஹால் மதுரை பிராண்ட்டுக்கும் எங்கள் விளம்பர நிறுவனத்திற்கும் 20 ஆண்டு கால தொடர்பு உண்டு. ஒரு கால கட்டத்தில் கேபில் TV யில் எந்நேரமும் ராஜ் மஹால் பட்டு விளம்பரம் ஒலித்தப்படி இருக்கும்.

தொட்டுத் தொடரும் பட்டு பாரம்பரியம் போல தொடர்ந்த நட்பு இந்த வருட பட்டு விளம்பரத்திலும் தொடர்கிறது. மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற வானமும் பூமியும்,..இந்த விளம்பரத்தின் BTS இதோ உங்கள் பார்வைக்கு.....

Address

Nungambakkam
Chennai
600034

Alerts

Be the first to know and let us send you an email when Jd-Jery's Media Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jd-Jery's Media Park:

Share