20/06/2022
#தேவேந்திரகுலவேளாளர்களே!
கலைமாமணி முனைவர்.தே.ஞானசேகரன் அவர்களின் செயல் திட்டத்தில் “இந்திரன் கோட்டம் மாத இதழ்” கடந்த ஜனவரி முதலாக தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நமது சமூகத்தின் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை நேர்முகம் கண்டு, அட்டைப்படம் மற்றும் சிறப்புக் கட்டுரைகளாக வெளியிட்டுப் பரப்புரையும் செய்து வருகின்றோம்.
ஜனவரி இதழ் மதுரையிலும்,
பிப்ரவரி இதழ் திருநெல்வேலியிலும்
மார்ச் பழனியிலும்,
ஏப்ரல் இதழ் மதுரை- தேவேந்திர்ர் மகாலிலும்,
மே இதழ் தஞ்சையிலும் வெளியிட்டு நமது சமூகத்தில் மட்டுமல்ல பிற சமூகத்திலும் நல்லெண்ணங்களை ஏற்படுத்தி வருகின்றோம்.
அந்த வகையில் ஜூன் மாதம் இதழ் வெளியீட்டு விழாவும், Dr.C.M.SAMY தொழிலதிபர் அவர்களின் “சாதனையாளர் விருது” வழங்கும் விழாவும், “பட்டியல் வெளியேற்றமும் சமூக விடுதலையும்” நூல் அறிமுகமும் 22-6-22 இல் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் நடைபெறும். ஆதலால், சென்னையில் வாழும் நமது சொந்தங்களும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வாழுகின்ற சமூகச் செயல்பாட்டாளர்கள் அனைவரும் நேரில் வந்து “இந்திரன் கோட்டம் நடத்தும் இலக்கிய விழாவின் கதாநாயகர் தொழிலதிபர் Dr.C.M.SAMY அவர்கள் வாழ்த்த வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றோம்.
Dr.C.M.SAMY அவர்கள் பூர்வீகம் சிவகங்கைச் சீமையாகும். சென்னைக்கு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று குலதெய்வங்களை வணங்கிச் சென்று, Sweets & Backery தொழிலில் சாதனைகள் செய்து சிறந்து விளங்கும் “Sri Venkateswara Sweets & Backery” இன் முடி சூடிய மன்னராக விளங்கும் Dr.C.M.SAMY தொழிலதிபருக்கு “சாதனையாளர் விருது” இந்திரன் கோட்டம் மூலம் வழங்கி கௌரவப்படுத்துவோம்! அனைவரும் வருக! அனைவரின் வாழ்த்துக்கள் அவரைச் சிறந்து விளங்கச் செய்யும்! Dr.C.M.SAMY அவர்கள் நமது சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணையாகச் செயல்படும் சிறந்த ஆன்மா ஆகும், Really he is an Great Soul, among our Devendrar Community! So, we congratulate! Long live! Dr.C.M.SAMY (Social Activist) வாழ்க! வாழ்க! வாழ்க!
🌈👏🙏👍