Cinemainbox

Cinemainbox Cinema Inbox is All about Cinema news, celebrity interviews and cinema events

07/03/2026

Actress Abirami Turn Slim Look

28/02/2026
24/02/2026

Yogi Babu and Udhayanidhi Stalin

23/02/2026

Actor Manikandan and Actress Lijomol Jose in TN Government Award Event

23/02/2026

Actress Alya Manasa and Sanjeev

12/02/2026

ஆஹா...அட்ட கத்தி தினேஷா இது..!

05/02/2026

பத்திரிகையாளர்கள் முன்பு பணிவுடன் நின்ற செளந்தர்யா ரஜினிகாந்த்..!

04/02/2026

இவர் மனிதரா அல்ல AI உருவாக்கமா ..?

உடல் உழைப்பைக்காட்டிலும் அதிகமான ஊதியம், சல்லாபம், முன்னேறி விட்டால், அதற்கு வழிக்காட்டியவர்களை மதிக்காத திமிர், ரசிகர்க...
11/01/2026

உடல் உழைப்பைக்காட்டிலும் அதிகமான ஊதியம், சல்லாபம், முன்னேறி விட்டால், அதற்கு வழிக்காட்டியவர்களை மதிக்காத திமிர், ரசிகர்கள் என்ற பெயரில் சாமனியர்களை அடிமைகளைப் போல் நடத்துவது உள்ளிட்ட பல தகுதிகள் கொண்ட திரைப்பட நாயகர்களை நம்பும் மக்களே..., இன்று நாம் வாழும் வாழ்க்கைக்கு எத்தகைய போராட்டங்கள், அதனால் எத்தனை உயிர்கள் பலியாகியிறுக்கிறது, என்பதை அறிந்து கொள்ள ‘பரசாக்தி’ படத்தை பாருங்கள்.

கலைஞரின் பராசக்தி எத்தகைய அதிர்வலையை ஏற்படுத்தியதோ, அதே அதிர்வலையை சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’-யும் ஏற்படுத்தியிருக்கிறது.

”மொழி வெறும் வார்த்தைகள் அல்ல, அது நம் அடையாளம்” என்பதை தற்போதைய தலைமுறையினருக்கு உணர்த்தும் ‘பராசக்தி’-யை திராவிடர்கள் கொண்டாட வேண்டும்.

நடனம் ஆடி, நகைச்சுவை செய்து, காதல் வயப்பட்டு, சண்டைக்காட்சிகளில் போலியாக நடித்து, வரி செலுத்துவதில் அரசாங்கத்தை ஏமாற்றி, வெளிநாடுகாளில் சொத்து சேர்த்து, பொதுவாழ்க்கையில் ஈடுபடாத நடிகரை கொண்டாடும் பள்ளி பிள்ளைகளே, நாம் யார் பக்கம் இருக்க வேண்டும் என்பதை ‘பராசக்தி’ படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Certified "U"ltimate "A"ura 🏇💥 U/A 7+ Certified - ’s   is all set for December 12A   EntertainerA  Musical              ...
10/12/2025

Certified "U"ltimate "A"ura 🏇💥

U/A 7+ Certified - ’s is all set for December 12

A Entertainer
A Musical



26/11/2025

Cute Keerthy Suresh

Address

Chennai
600012

Alerts

Be the first to know and let us send you an email when Cinemainbox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cinemainbox:

Share