WellRow Talkies

WellRow Talkies Get Latest News & Current Affairs

♥️ Caption Please
19/04/2025

♥️ Caption Please

WHATSAPP குருப்பில் புது வசதி அறிமுகம்!.. WHATSAPP புதிதாக 2 வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதில், WHATSAPP குரூப்களில் எ...
11/04/2025

WHATSAPP குருப்பில் புது வசதி அறிமுகம்!..

WHATSAPP புதிதாக 2 வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

அதில், WHATSAPP குரூப்களில் எத்தனை பேர் ஆன்லைனில் உள்ளனர் என்பதை அறியும் வசதி ஒன்றாகும்.
,
இதேபோல், குரூப்களில் வரும் அத்தனை செய்திகளும் நோட்டிபிகேசனாக வராமல், உங்கள் நம்பரை யாரேனும் டேக் செய்தால் மட்டுமே நோட்டிபிகேசனாக வருவது இன்னொரு வசதியாகும்.

ஐபோன் வாடிக்கையாளர்கள், ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பும் வசதியும் ஏற்படுத்தியுள்ளது.

செல்போன், டிவி விலை குறைய வாய்ப்பு: ஏன் தெரியுமா?சீன இறக்குமதிக்கு USA 145% வரி விதித்துள்ளது. இதனால், சீனாவில் அதிகளவு ...
11/04/2025

செல்போன், டிவி விலை குறைய வாய்ப்பு: ஏன் தெரியுமா?

சீன இறக்குமதிக்கு USA 145% வரி விதித்துள்ளது. இதனால், சீனாவில் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்க அந்நாடு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் ஃபிரிட்ஜ், செல்போன், டிவி உள்ளிட்ட பொருள்களின் விலை குறையும்.

வரும் மே, ஜூன் மாதங்களில் இந்திய நிறுவனங்கள் புதிய சீன உதிரி பாகங்களை ஆர்டர் செய்யும் போது, குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

 -யின் புதிய விதி: இனி நகைக் கடன் வாங்குவதில் சிரமம்!         * -ன் புதிய விதிகள் தங்க நகைக் கடன் வாங்குவதை சிரமமாக்கியு...
10/04/2025

-யின் புதிய விதி: இனி நகைக் கடன் வாங்குவதில் சிரமம்!



* -ன் புதிய விதிகள் தங்க நகைக் கடன் வாங்குவதை சிரமமாக்கியுள்ளது.

*கடனளிப்பவரின் சிக்கல் மேலாண்மையை( ) ஆராய வேண்டும்.

*முறையாக மதிப்பீடு செய்த பிறகே கடன் வழங்க வேண்டும்.

*கடன் வாங்குபவர் அதைத் திருப்பி மீட்கும் தகுதி உள்ளவரா என்பதை செக் செய்ய வேண்டும்.

*1 கிலோவுக்கு மேல் ஒரே நேரத்தில் அடகு வைக்க அனுமதிக்கக் கூடாது ஆகிய விதிகளால் தங்க நகைக் கடன் பெறுவதில் சிரமம் ஏற்படும் எனப் பலரும் புலம்பி வருகின்றனர்.

தேனி : அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு 2025:                    தேனி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னிவீர் திட்டத்த...
10/04/2025

தேனி : அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு 2025:



தேனி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னிவீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கான

👉பொதுப்பணி
👉டெக்னிக்கல்
👉கிளார்க்
👉டிரேட்ஸ்மென்

ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள்.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

உடனே APPLY செய்து உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

வருகிறது புதிய ஆதார் செயலி... இனி அட்டை தேவையில்லை!..        வங்கிகள், கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆதார் ஆவணம் கோரப்ப...
08/04/2025

வருகிறது புதிய ஆதார் செயலி... இனி அட்டை தேவையில்லை!..



வங்கிகள், கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆதார் ஆவணம் கோரப்படுகிறது.

இதற்காக ஆதார் அட்டையை கையில் எடுத்து செல்ல வேண்டியுள்ளது.

இதை தவிர்க்கும் நோக்கில், புதிய ஆதார் செயலியை மத்திய அரசு விரைவில் வெளியிடவுள்ளது.

தற்போது பரிசோதனையில் இருக்கும் அந்த செயலியில், ஆதார் ஆவணம் கோரும் இடத்தில் உள்ள QR Code ஸ்கேன் செய்து, முக அடையாளத்தை பதிவு செய்ததும் விவரம் தானே பதிவேற்றம் ஆகிவிடும்.

வங்கிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை:-    வங்கிகளுக்கு வருகிற 10ஆம் தேதி (11ஆம் தேதி தவிர) முதல் 4 நாள்கள் விடுமுறை ஆகும். 10...
08/04/2025

வங்கிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை:-



வங்கிகளுக்கு வருகிற 10ஆம் தேதி (11ஆம் தேதி தவிர) முதல் 4 நாள்கள் விடுமுறை ஆகும்.

10ஆம் தேதி மகாவீரர் ஜெயந்திக்கு வங்கிகளுக்கு விடுமுறை.

12ஆம் தேதி 2-வது சனிக்கிழமை வருவதால் அன்றும் விடுமுறை.

13-ம் தேதி ஞாயிறு.

14-ம் தேதி தமிழ் புத்தாண்டு. அதனால் அந்த 2 நாள்களும் விடுமுறை.

மேற்கண்ட 4 நாள்களிலும் வங்கிகள் திறக்கப்படாது. இணைய வங்கி சேவை இருக்கும். இதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளவும்.

07/04/2025

07/04/2025

Address

Chennai

Website

http://sudhartech.com/

Alerts

Be the first to know and let us send you an email when WellRow Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share