22/04/2017
போராட்டத்தின் உச்சகட்டமாக டெல்லியில் இந்திய விவசாயிகள் சிறுநீர் அருந்தும் போராட்டம்
டெல்லி (22.04.2017)
மத்திய அரசு செவிசாய்க்கும் வரை ஜந்தர் மந்தரில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தின் உச்சகட்டமாக சிறுநீர் அருந்தும் போராட்டம் மேற்கொண்டுள்ளனர், இதற்கும் மத்திய அரசு செவி சைகை விட்டால் மனித மலத்தை உண்ணவும் கூட தயங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். மாநில அரசு ஒன்று இல்லை என்று டெல்லி சென்றால் , டெல்லியில் யாருக்கும் காது கேட்கவில்லை,கண் தெரிய வில்லை போலும் ..............