AIR News Chennai

AIR News Chennai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AIR News Chennai, Media/News Company, Kamarajar Salai, Kailasapuram, Mylapore, Chennai.

Welcome to the Official page of All India Radio News Chennai, Regional News Unit of Akashvani, the public broadcaster of Government of the India - Your trusted source for timely and accurate coverage of regional and national news.

31/10/2025
  || #சென்னை: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் அமைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மு...
31/10/2025

||

#சென்னை: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் அமைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

| | | | | | |

31/10/2025

ஆகாசவாணி தலைப்பு செய்திகள் - 07:15 PM (31.10.2025)

| |

சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளையொட்டி, குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன்,   வளாகத்தில் அவரது...
31/10/2025

சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளையொட்டி, குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், வளாகத்தில் அவரது சிலையைத் திறந்து வைத்தார்.

| | |
| | | |

31/10/2025

மாநிலச் செய்திகள் (6.30 PM) - தலைப்பு செய்திகள் (31.10.2025)

| |

  || : சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியில் இன்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது...
31/10/2025

||

: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியில் இன்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

துணைநிலை ஆளுநர் திரு. கிலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் திரு. ரங்கசாமி ஆகியோர் சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

| | | | | | |

31/10/2025

| |

-ன் 150 வது பிறந்த நாளையொட்டி, #திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய ஒற்றுமை தின பேரணி இன்று நடைபெற்றது.

| | | All India Radio News

செய்தியாளர் - ரவிச்சந்திரன்

31/10/2025

| |

-ன் 150 வது பிறந்த நாளையொட்டி, #வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒற்றுமைக்கான விழிப்புணர்வு பேரணி குறித்த செய்தித் தொகுப்பு...

| | All India Radio News

செய்தியாளர் - மோகன்

  : சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தின 'ஒற்றுமைக்கான ஓட்டம்' நிகழ்ச்சியை முதலமைச்சர்   கொடியசை...
31/10/2025



: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தின 'ஒற்றுமைக்கான ஓட்டம்' நிகழ்ச்சியை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  |   |   -ன் 150 வது பிறந்த நாளையொட்டி  #பெரம்பலூர் மாவட்டத்தில் ஒற்றுமைக்கான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.  | ...
31/10/2025

| |

-ன் 150 வது பிறந்த நாளையொட்டி #பெரம்பலூர் மாவட்டத்தில் ஒற்றுமைக்கான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

|

செய்தியாளர் - செல்வராஜ்

 -ல் நடைபெற்று வரும் இரண்டாவது   கிரிக்கெட் போட்டியில்   வெற்றி பெற 126 ரன் என்ற இலக்கை   நிர்ணயித்துள்ளது.   |   |   | ...
31/10/2025

-ல் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற 126 ரன் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

| | | 🏏| |

  ||பிரதமர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்தார். ...
31/10/2025

||

பிரதமர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்தார்.

| | | | | | |

Address

Kamarajar Salai, Kailasapuram, Mylapore
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIR News Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share