மீண்டும் கர்ணன்

மீண்டும் கர்ணன் Epic of Karnan originally released on JAN 1964. It has been Rereleased at 2012 in 72 big screens. Again plan to rerelease with digital enhancement shortly.

10/08/2025
https://www.facebook.com/share/19MRGzE3xa/?mibextid=wwXIfr
07/08/2025

https://www.facebook.com/share/19MRGzE3xa/?mibextid=wwXIfr

கடவுள் எப்படிப்பட்டவன்?
கவியரசர் கண்ணதாசன் சொன்னது !!

ஆகாயத்தின் மேலிருந்து
ஆளே தெரியாமல்
ஆட்டியும் வைப்பான்.
மனிதன் ஆட்டம்
கொஞ்சம் அதிகமானால்
அடக்கியும் வைப்பான்.
அவன் தான் கடவுள்.

பூலோகத்தில் வாழும்போது
புகழையும் கொடுப்பான்.
பின்னர் புகழுக்காக வாழும் போது
புரட்டியும் எடுப்பான்.
அவன் தான் கடவுள்.

பூவிலே கொஞ்சம்
தேனையும் வைப்பான்.
அங்கே தேனை வைத்ததை
தேனீக்கும் சொல்வான்.
பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.
அவன் தான் கடவுள்

கேட்கும் திறனை
கூர்மையாக எலிக்கும் வைப்பான்.
அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்.
அவன் தான் கடவுள்.

ஓடும் திறனை
கூட்டுகின்ற கால்களை
மானுக்குக் கொடுப்பான்.
பின்னர் அந்த மானை பிடிக்கின்ற
சக்தியை புலிக்கும் கொடுப்பான்.
அவன்தான் கடவுள்.

அற்புதமாய் சிந்திக்கின்ற
ஆறறிவையும் கொடுப்பான்.
அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.
அவன் தான் கடவுள்.

தவம் பல செய்தால் (மனிதன்)
கேட்பதைக் கொடுப்பான்.
அவனே தறிகெட்டு நடந்தால்
கொடுத்ததைப் பறிப்பான்.
அவன்தான் கடவுள்.

நாட்டை ஆள விட்டு
அழகும் பார்ப்பான்.
அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான்.
அவன் தான் கடவுள்.

புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்.
தன்னைப் புரிந்தவனுக்கு
அறிவாய் இருப்பான்.
அவன் தான் கடவுள்.

கடல் முழுதும்
தண்ணீரை வைப்பான்.
தாகம் எடுத்தால்
தவிக்கவும் வைப்பான்.
அவன் தான் கடவுள்.

மாளிகையில் வாழ்பவன்
ஆயுள் அற்பமாய் முடியும்.
சாலையோரம் வாழ்பவன்
நூறாண்டு வாழ்வான்.
பின்னிருந்து இயக்குவான்.
அவன் தான் கடவுள்.

தன்னை வெளியே தேடினால்
விளையாட்டுக் காட்டுவான்.
(உள்ளத்தின்) உள்ளே தேடினால்
ஓடி வந்து நிற்பான்.
அவன் தான் கடவுள்.

#தெய்வத்தமிழ்tv

06/08/2025

Follow our What's App Channel

https://youtu.be/NvMPxDNIR-c?si=PAMqS6vD0fhpgkoy
03/08/2025

https://youtu.be/NvMPxDNIR-c?si=PAMqS6vD0fhpgkoy

#திருவிளையாடல் #சிவாஜிகணேசன் #சிவாஜி #மகாநடிகன் #நடிகர்திலகம் #திருவிளையாடல்படம் ...

இன்று ஒளிபரப்பான "சிவாஜி எனும் சகாப்தம் இன்றும் கொண்டாடப்படும் மகா நடிகன்" என்ற சிறப்பு நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு நாளை ...
02/08/2025

இன்று ஒளிபரப்பான "சிவாஜி எனும் சகாப்தம் இன்றும் கொண்டாடப்படும் மகா நடிகன்" என்ற சிறப்பு நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு நாளை (3.8.25 ஞாயிறு) நமது புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 8.30 மணிக்கு கண்டு களியுங்கள்

02/08/2025
வணக்கம்,நேற்று "இன்னமும் ஏன் கொண்டாடப்படுகிறார் சிவாஜி?"என்ற சிறப்பு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவின் போது என்னுடன் சூர்யா மூவ...
31/07/2025

வணக்கம்,நேற்று "இன்னமும் ஏன் கொண்டாடப்படுகிறார் சிவாஜி?"என்ற சிறப்பு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவின் போது என்னுடன் சூர்யா மூவிஸ் குணசேகரன், சாவித்திரி ரகுராமன், கவிஞர் ஆதவன் ரவி, முரளி சீனிவாஸ் அவர்களுடன் கலந்துரையாடல்

Address

Chennai
600007

Telephone

9003299799

Website

Alerts

Be the first to know and let us send you an email when மீண்டும் கர்ணன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மீண்டும் கர்ணன்:

Share