News Update

News Update Media News,Quotes & Video Edit's

 # Happy New year 2021 # To all Friends & Families  # 2021 # Happy New Year 2021 #
31/12/2020

# Happy New year 2021 # To all Friends & Families # 2021 # Happy New Year 2021 #

28/12/2020
 # Priya Bhavani Shankar # Cute😍😍😍😍
25/12/2020

# Priya Bhavani Shankar # Cute😍😍😍😍

 # Superstar Rajini  # Lady superstar Nayanthara # Next shoot  # 🤩
13/12/2020

# Superstar Rajini # Lady superstar Nayanthara # Next shoot # 🤩

 # Kuruthi Aattam # Teaser  # Today  # Atharva # priya # Kuruthi Aattam # Teaser  # Today  # Atharva # priya # TODAY
11/12/2020

# Kuruthi Aattam # Teaser # Today # Atharva # priya #
Kuruthi Aattam # Teaser # Today # Atharva # priya #
TODAY

ஜோதிகாவின் பாராட்டு மறக்க முடியாதது - பிரபல நடிகை # Jothika # Suriya  # Aparna # Soorarai pottru  #பல வெற்றிப்படங்களில் ...
09/12/2020

ஜோதிகாவின் பாராட்டு மறக்க முடியாதது - பிரபல நடிகை
# Jothika # Suriya # Aparna # Soorarai pottru #
பல வெற்றிப்படங்களில் நடித்த ஜோதிகாவின் பாராட்டு என்னால் மறக்க முடியாது என்று பிரபல நடிகை பேட்டி அளித்துள்ளார்.
எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது. இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ’எட்டு தோட்டாக்கள்' தமிழில் என் முதல் படம். அப்போது எனக்கு ஒன்றுமே தெரியாது. அடுத்து ராஜீவ் மேனன் சார் டைரக்‌ஷன்ல ‘சர்வம் தாள மயம்’ல நடித்தபோதும் அப்படித்தான் இருந்தேன்.
‘சூரரைப் போற்று’ படம் வேறு மாதிரியான அனுபவத்தை கொடுத்தது. கலைராணி மேடமிடம் முறைப்படி பயிற்சி எடுத்துக்கிட்டு, ஸ்கிரிப்டை படிச்சு ஹோம்வொர்க் பண்ணி பக்காவாக தயாரானேன். எனக்கும் சுதா மேடமுக்குமான புரிதல் சிறப்பாக இருந்தது. அவங்க தன்னுடைய கரியர்ல எத்தனையோ போராட்டங்கள், சவால்களைச் சந்தித்துவிட்டுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். ‘இறுதிச்சுற்று’ படம் பார்த்ததுலேருந்து அவங்களை அவ்வளவு பிடிக்க ஆரம்பிச்சது.
முதல் சந்திப்புல இது இவ்வளவு பெரிய படம்னோ, சூர்யா சார்தான் ஹீரோன்னோ தெரியாது. சூர்யா மாதிரி முன்னணி நாயகனுடன் அவருக்கு சமமான கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைச்ச வாய்ப்பு ரொம்பப் பெருசு. ரெண்டு பேருக்கும் சமமான உணர்வுகள், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட கேரக்டர் அது. படம் முழுக்க சூர்யா சார் என்னை ஊக்கபடுத்திக்கொண்டே இருந்தார். போட்டோஷூட் பார்த்துட்டு ஜோதிகா மேடம் பாராட்டினாங்க... அது மறக்க முடியாத பாராட்டு’. இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‘பாண்டியன் ஸ்ட...
09/12/2020

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் புகழ் நடிகை ‘சித்ரா’ ஹோட்டலில் தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கடந்த 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சித்ரா அறிமுகமானார். இதனை அடுத்து ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் ‘சரவணன் மீனாட்சி’ (சீசன் 2) சீரியலில் சிறிய கதாபாத்திரத்திலும் சித்ரா நடித்திருந்தார்.

Pandian stores serial fame VJ Chitra commits su***de

இதனை அடுத்து விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ‘முல்லை’ என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வந்தார். இந்த சீரியலில் இவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.

Pandian stores serial fame VJ Chitra commits su***de

இந்நிலையில் இன்று (09.12.2020) அதிகாலை சென்னை அருகே உள்ள நசேரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Pandian stores serial fame VJ Chitra commits su***de

சித்ராவில் உடலை கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையை சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 # STR  # New Style  # New Look  # 😍
08/12/2020

# STR # New Style # New Look # 😍

https://bit.ly/2S1O3Ky # Movie  #
17/10/2018

https://bit.ly/2S1O3Ky # Movie #

விபி விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி, ரிஷி, பிரேம், அழகம் பெருமாள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்த....

https://bit.ly/2Eq6Qfz   Chennai #
17/10/2018

https://bit.ly/2Eq6Qfz Chennai #

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், திரையில் என்றுமே போ.....

https://bit.ly/2RV0hUZ # Vada Chennai   #
16/10/2018

https://bit.ly/2RV0hUZ # Vada Chennai #

After being in production for more than two years, Vetrimaaran directorial Vada Chennai, starring Dhanush, Samuthirakani, Ameer. Aishwarya Rajesh, Andrea Jeremiah, Daniel Balaji and Kishore among others, is all set to hit screens on Thursday.

Address

H Block
Chennai
600040

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Update:

Share